சென்னை: எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் பலவீனம் (ஆஸ்டியோபோரோசிஸ்), இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி […]
Category: புதிய செய்தி
தமிழகத்தில் எஸ்ஐஆர்: திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் – மு.க. ஸ்டாலின் | SIR in Tamil Nadu: DMK will face as per legal action – M.K. Stalin
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமானால் அதனை திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள […]
‘நெல் கொள்முதலில் திராவிட மாடல் அரசின் புதிய சாதனைகள்’ – தமிழக அரசு பட்டியல் | New achievements of the Dravidian model government in paddy procurement Tamil Nadu Government List
சென்னை: திராவிட மாடல் அரசு நெல் கொள்முதல் செய்வதில் புதிய சாதனைகள் செய்து வருவதாகவும், கடந்த நான்காண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் சராசரியாக 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை புரிந்திருப்பதாகவும், […]
10 அடிக்கு மண்ணுக்குள் புதைந்த 2 மாடி வீடு – திருச்சியில் மராமத்து பணியின்போது அதிர்ச்சி | 2 Floor House Buried on Land because of Renovation Work at Trichy
திருச்சியில் மராமத்துப் பணி மேற்கொண்டிருந்தபோது 2 மாடி வீடு 10 அடி ஆழத்துக்கு மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட் பாபு சாலை, சுகதாஸ் மண்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(49). […]
‘பைசன்’ பார்க்க நேரம் இருக்கிறது; விவசாயிகளை பார்க்க நேரமில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி | There is time to watch Bison no time to see farmers EPS question to CM
சென்னை: ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய நேரம் […]
தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு – விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கை | Central team inspects Thanjavur paddy procurement centre today Farmers main demand
தஞ்சாவூர்: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக தஞ்சாவூர் அருகே ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், சுமார் 6.50 […]
விஜய்யுடன் நாளை சந்திப்பு: கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை அழைத்து வரும் தவெகவினர் | Meeting with Vijay tomorrow TVK to take families of those who died in Karur in cars minivans
கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் இன்று (அக். 26ம் தேதி) சென்னை புறப்படுகின்றனர். இதற்காக 5 பேருந்துகளில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சொகுசு பேருந்துகள் […]
குமரியில் கனமழை: கோதையாறு, வள்ளியாறு, தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு | Rivers get Flooded because of Heavy Rain at Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக […]
எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள் | Pon Radhakrishnan against MR Gandhi in Nagercoil
நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் […]
“மாணவியை தலைமை ஆசிரியர் தாக்கிய விவகாரத்தில் திமுக கவுன்சிலர் தலையீட்டால் நடவடிக்கை இல்லையா?” – சீமான் | Seeman question about DMK Councillor Interference on Head Master hit Student
மாநகராட்சி பள்ளியில் மாணவியைத் தாக்கிய தலைமை ஆசிரியர் விவகாரத்தில், திமுக கவுன்சிலர் தலையீட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா? என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட […]
ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் | Special Trains Operate from Chennai for Sri Sai Sathya Baba Centenary Celebration
ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழா நவ.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே […]
“மோடியை விஸ்வகுருவாக ஏற்றுக் கொள்கிறேன்!” – சிலிர்க்கும் ஏசிஎஸ் நேர்காணல் | AC Shanmugan interview
சமுதாய தலைவர், கல்வியாளர், கட்சி தலைவர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் ஏ.சி.சண்முகம். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, எம்ஜிஆரின் அன்பைப் பெற்று அதிமுகவில் முன்னணி தலைவராக விளங்கி, […]