ஈரான் வரைக்கும் போன பாலையாவின் பகவந்த் கேசரி படம்.. டிரம்பை கலாய்த்து வீடியோ! | Iran Embassy share clip of Telugu action movie Bhagavanth Kesari to mock US President Donald Trump

प्रभास की ‘कल्कि 2898 एडी’ को लेकर आया बड़ा अपडेट, जानें- कब से शुरू होगी शूटिंग?

बॉक्स ऑफिस पर ‘द पैराडाइज’ का तूफान, प्रभास की ‘द राजा साब’ को पछाड़ा, बनी 2026 की दूसरी सबसे बड़ी फिल्म

Asian Games: வெயிட்லிஃப்டிங், சாஃப்ட் டென்னிஸில் பதக்கங்களை குவித்த இந்தியா – ரவுண்ட்அப்!| First Weightlifting Medal in 28 Years, Historic Soft Tennis Medal for India

“ஈரானைத் தவிர்க்க ‘IMEC’ பொருளாதாரப் பாதை" – முழு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்

Dinamani2fimport2f20242f12f242foriginal2fmettur Dam Edi.jpg

மேட்டூர் அணை நிலவரம்!

₹10 lakh for making childless women conceive: Gang that defrauded innocent people in Bihar arrested-குழந்தையில்லாத பெண்களை கருத்தரிக்க வைத்தால் ரூ.10 லட்சம்:பீகாரில் அப்பாவிகளை மோசடிசெய்த கும்பல் கைது

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா மெஹந்தி க்ளிக்ஸ்!| Photo Album

Dinamani2f2024 09 102fno26ig622fchess.jpg

இன்றுமுதல் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட்: பதக்க இலக்குடன் பங்கேற்கும் இந்தியா்கள்

வெளியேறும் எம்.ஏ.க்கள்..? கட்சிக்குள் வெடித்த பூகம்பம்..? கலக்கத்தில் விஜய்..! – Kumudam

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு நிர்ணயம்: மத்திய குழுக்கள் இன்று முதல் ஆய்வு | Moisture content determination for paddy procurement in Tamil Nadu

சென்னை: நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை நிர்​ண​யம் செய்​வதற்​காக தமிழகம் வந்​துள்ள 3 மத்​திய குழுக்​களும் இன்று (அக்​.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்​கு​கின்​றன. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அறிவித்ததும் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திட்டம்  | all-party meeting after announcing special intensive revision of voters list

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி குறித்த அறி​விப்பு எப்போது வேண்​டு​மா​னாலும் வெளியாக லாம் என்​ப​தால், தேவை​யான அனைத்து ஏற்​பாடு​களும் தயார் நிலை​யில் இருப்​ப​தாக தமிழக தேர்​தல் துறை​ கூறியுள்ளது. இதுகுறித்து […]

நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்  | Paddy procurement work should be expedited: Anbumani

சென்னை: ​விவ​சா​யிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்​கறை இருந்​தால் நெல் கொள்​முதல் பணி​களை விரைவுபடுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: காவிரிப் பாசன […]

தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு வரும் லாரிகளிடம் வசூல் செய்யும் திமுகவினர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு  | DMK collect money from trucks coming to quarries: Nainar Nagendran

சென்னை: தமிழகம் முழு​வதும் கல்​கு​வாரி​களில் லாரி​களிடம் இருந்து குறிப்​பிட்ட தொகையை திமுக​வினர் வசூல் செய்து வரு​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று […]

மழை, வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு: அரசுக்கு வைகோ கோரிக்கை  | Compensation for farmers affected by rain and floods

சென்னை: மழை, வெள்​ளத்​தால் பாதிக்கப்​பட்​டுள்ள விவ​சா​யிகளுக்கு இழப்​பீட்டு நிதி உதவியை உடனடி​யாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில் கூறியிருப்பதாவது: […]

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம்  | Special active voter list revision to begin next week

சென்னை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக […]

சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டுக்காக 45 புதிய வாகனங்கள் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! | Chief Minister Stalin inaugurated 45 new vehicles for the use of health officials

சென்னை: ரூ.4.05 கோடி மதிப்பிலான 45 புதிய வாகனங்களை மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் […]

அக்.27-ல் புயலாக வலுவடைகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் அக்.28 வரை கனமழை வாய்ப்பு | Tamilnadu weather update

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அக்டோபர் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நாளை (அக்.25) முதல் 28-ம் […]

ராமேசுவரம் பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு! | Public Suffer Because of Power Cut at Rameswaram

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதியுற்று வரும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே […]

டெல்டாவில் பாதித்த குறுவை நெற்பயிர்கள் குறித்து விரைந்து கணக்கெடுப்பு: அமைச்சர் தகவல் | Orders to Quickly Survey Crop Damage: Agriculture Minister Inform

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாகை மாவட்டத்தில் கருவேலங்கடை, […]

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு 9,500 கன அடியாக அதிகரிப்பு! | Excess Water Release Increase at Poondi Lake over monsoon

பூண்டி: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரிப்பால், சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9,500 கன அடியாக […]

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம் | tvk vijay to meet karur stampede victims family in paniyur chennai

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ல் நடந்த தவெக […]