Breaking News

மெக்கா நகருக்கு மீண்டும் ஹை அலர்ட் கொடுத்த சவுதி.. ஹவுதிக்கள் தாக்குதல் நடத்த திட்டமா? ஒரே பரபரப்பு! | Saudi issue an alert for holy city of Mecca second time in less than 10 days

Wushu-வில் வெள்ளி; Shooting-ல் வெண்கலம் – Asian Games-ல் தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை! | Roundup| Asian Games: India Wins Wushu Silver and Shooting Bronze

Asian Games: 10,000 மீட்டர் ரேஸ்; 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்.. சீமா குமாரி சாதனை!| Asia games Seema Kumari Wins 10,000m Medal: India’s First in 16 Years

வீரமணி போக்சோ வழக்கு: “உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும்” – ஸ்டாலின்| Veeramani POCSO case: “Whoever acted as accomplices or tried to shield him…” – Stalin

“எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!” – அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

சுங்கக் கட்டண உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டண உயர்வு! | Toll Fee Hike: Rate Increase Comes into Effect from Midnight!

"விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து' படத்தின் பாடலை எடுத்தேன்" – விக்ரமன் பகிர்ந்த வீடியோ

காவிரி விவகாரம்: “நான் அப்படி சொல்லவில்லையே…” – கர்நாடக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில்! | Karnataka Minister has responded to Udayanidhi Stalin on Cauvery issue.

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points

“தொகுதி மறுவரையறை என்றால் என்ன என்பதைப் படிக்காமலே…” – நடிகை குஷ்பு குற்றச்சாட்டு | “Without even reading what constituency delimitation means…” – Actress Khushbu alleges.

ஆம்னி பேருந்து கட்டணத்தை காலம் கடந்து குறைப்பதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி | Nainar Nagendran criticize about Omni bus fares

சென்னை: ஆம்னி பேருந்து கட்​ட​ணத்தை காலம் கடந்து குறைப்பதால் என்ன பயன் என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​உள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலை தளப் பக்கத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: […]

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி | Indian Communist leader Nallakannu admitted to govt hospital again

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு மீண்​டும் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு. 100 வயதாகும் நிலை​யில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்​டில் […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம் | special train operation between tambaram to sengottai for diwali

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்டு பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை – தாம்​பரம் இடையே முன்​ப​தி​ வில்​லாத மெமு விரைவு ரயிலில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, தாம்​பரத்​தில் இருந்து […]

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழப்பு | 4 women died in lightning strike near Veppur Cuddalore district

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் […]

விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் இணைப்பு வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: நயினார் நாகேந்திரன் | Nainar criticize dmk govt failed to fulfill its promise of water supply connection within 15 days of application

சென்னை: ​விண்​ணப்​பம் கொடுத்த 15 நாட்​களில் குடிநீர் இணைப்பு வழங்​கப்​படும் என்ற வாக்​குறு​தியை நிறைவேற்​றாமல் திமுக அரசு அலட்​சி​யம் காட்​டிய​தாக, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்​து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: […]

”இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது” – சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல் | Minister Sakkarapanispeech in tn assmebly

சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று (அக்., 16) தொடங்கியது. […]

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா தொடர்பான ஆளுநரின் கருத்தை நிராகரித்து தீர்மானம் | Resolution rejecting Governor opinion on Siddha Medical University Bill assembly

சென்னை: சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை நிராகரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவை […]

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் ஆளுநரின் கருத்துக்கள் இடம்பெறாது – முதல்வர் திட்டவட்டம் | Siddha Medical University Bill Governors comments are against the Constitution CM speech

சென்னை: “தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. இதில் ஆளுநர் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்” என தமிழக முதல்வர் […]

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? – அன்புமணி கண்டனம் | PMK leader Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்கத் துணிந்திருக்கிறது திமுக அரசு என பாமக […]

வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு தினம் அனுசரிப்பு | Veerapandiya Kattabomman’s 226th Memorial Anniversary Today

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து […]

சென்னையில் 26 புதிய வாகனங்கள் பயன்பாடு: மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கிவைத்தார் | 26 New Vehicles to Used on Chennai: Mayor Priya Flags Off Inauguration

சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பெருநகர சென்னை மாநகராட்சியில் 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மேயர் பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலை […]

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: தமிழக அரசு ஆணை | Diwali Bonus for Co-Operative Society Employees: TN Govt Order

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து […]