சட்டப்பேரவையில் இந்த நிதி ஆண்டுக்கு ரூ.3,531 கோடிக்கான முதல் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பண பலன் வழங்க ரூ.372 கோடியும், ஆவின் […]
பாஜக தலைவர் மீது பாலியல் வழக்கு!
மத்தியப் பிரதேசத்தில் பாஜக மாவட்டத் தலைவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் […]
“பழனிசாமி இனிமேலாவது உண்மை பேசிப் பழக வேண்டும்” – டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம் | CM stalin harsh reply to EPS on tungsten issue
சென்னை: “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமியின் புளுகும் – புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் […]
அதிமுக துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி: மு.க. ஸ்டாலின்
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், மத்திய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை […]
தற்காலிக ஊழியர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும்: ஐகோர்ட் | High Court talks on Temporary Employees
மதுரை: தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. திருச்சியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2000-ல் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர் முருகூரைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் […]
சாதனை படைத்த இயக்குநர் பாயல் கபாடியா!
இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் கோல்டன் குளோப் […]
தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவி பகுதியில் கழிவுகள் கலக்கிறதா? – ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு | Is drainage being mixed into the Thamirabarani River at Agasthiar Falls? HC orders investigation
மதுரை: தாமிரபரணி ஆற்றின் அகஸ்தியர் அருவிப் பகுதியில் கழிவுகள் கலப்பது குறித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் உள்ள […]
எதிர்நீச்சல் தொடர்கிறது!.. வெளியானது முன்னோட்டக் காட்சி!
எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் […]
“ஆயிரம் கைகள் மறைத்தாலும்…” – விசிக சஸ்பெண்ட் செய்த ஆதவ் அர்ஜுனா ரியாக்ஷன் | Aadhav Arjuna suspended from VCK for six months and his reaction
சென்னை: “துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு கடிதம் கிடைக்கப் பெற்றபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் […]
நாடாளுமன்றம் செயல்படுவதை அரசு விரும்பவில்லை: காங்கிரஸ்
நாடாளுமன்ற அவை செயல்பட வேண்டும் என ஆளும் பாஜக அரசு விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களவை இன்று காலை கூடியதும், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான அரசின் தனித் தீர்மானம் – பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் | Govt resolution against tungsten mining passed unanimously in the Assembly
சென்னை: டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் […]
ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு!
லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, […]