இடைத்தேர்தல் ரேஸ் : உங்க விஜய்…நான் வரேன் ! பிரச்சார களத்தில் மீண்டும் விஜய் ! – Kumudam

மேக்கப் மேனுக்கு விஜய் அரசு பதவியா? எடப்பாடி பழனிசாமி சொன்னதை கேட்டீங்களா? | Edappadi palanisamy criticises CM Vijay

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல்… மீண்டு வரும் நிலையிலும் பிரச்னைகள் தொடர்வது ஏன்?

சாலை முதல் சாக்கடை வரை… முதல்வர் வருகைக்காக மாறும் மதுரை ராஜாஜி மருத்துவமனை சுற்றுப்புறம் | Photos

பெண்களின் கண்ணீரை போக்கும் அம்பிகை…லலிதாம்பிகை வழிபாட்டின் மகிமை! – Kumudam

திமுக கூட்டணியில்தான் மதிமுக இருக்கும்; திமுக வெற்றிக்கும் பாடுபடுவோம்!

ரூ. 50,000 பென்ஷன் கனவு: 40 வயதைத் தொட்ட Gulf NRI-கள் இந்தியாவில் சொகுசாக ரிட்டையர் ஆவது எப்படி?

"கூவத்தூரையே மிஞ்சுகிறது உங்கள் கூத்து; புஷ்பா படப்பாணியில்.!" – தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி

1292696.jpg

பணியின்போது கண்ணியமின்றி பேசினால் நடவடிக்கை: மைக் மூலம் மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை | Madurai Police Commissioner warns that action will be taken against policemen who use rude words while on duty

உஷார இருங்க இல்லான கஷ்டப்படுவீங்க:  தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை  – Kumudam

4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு | Ministers hand over 54 kg of gold from 4 temples to State Bank of India

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில் உட்பட 4 கோயில்​களின் 53.386 கிலோ மதிப்​பிலான பயன்​பாட்​டில் இல்​லாத தங்​கத்​தை, மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் பாரத ஸ்டேட் வங்​கி​யில், அமைச்​சர்​கள் […]

தவெக ஸ்டைஸ் ‘நகர்வு’ – உள்குத்து உளவாளி | Political Gossips

மக்களை பட்​டி​யில் அடைத்​து​வைத்து பட்டி தொட்டி எல்​லாம் பிரபல​மான அந்த இடைத்​தேர்​தல் தொகுதியில் இம்​முறை யார் போட்​டி​யிடு​வது என இப்​போதே கிசுகிசுக்​கள் கிளம்ப ஆரம்​பித்துவிட்​டன. மாநகர எல்​லைக்​குள் உள்ள சிறிய தொகு​தி, சிறுபான்​மை​யினர் வாக்​கு​கள் […]

“எல்லா கட்சி வாக்குகளையும் தவெக பிரிக்கும்” – கணிக்கிறார் கொமதேக ஈஸ்வரன் | Kongu Easwaran interview

​கொங்கு மண்​டலத்​தில் அதி​முக​விடம் இழந்த தொகு​தி​களை மீட்க, திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​று, தீவிர​மாக களமாடி வரு​கிறது கொமதேக. கரூர் சம்​பவத்​தால், ‘கொங்கு மண்​டலத்​தில் திமுக கூட்​ட​ணிக்கு பின்​னடைவு ஏற்​படு​மா’ என்​ப​தில் தொடங்​கி, ‘தொகுதி மாறி […]

பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார்: சென்னையில் களைகட்டிய தீபாவளி விற்பனை | 1000 policemen on security duty for diwali

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று தீபாவளி புத்​தாடைகள் விற்​பனை களை​கட்​டியது. தியாக​ராய நகர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, குரோம்​பேட்டை உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள துணிக் கடைகளில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. இந்த ஆண்டு […]

வியாசர்பாடி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு திருமணம் செய்த 2-வது மகன் | Rowdy Nagendran 2nd son marriage in funeral

சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த […]

மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார் நயினார்: நிர்மலா சீதாராமன்,  பழனிசாமி பங்கேற்கவில்லை | Nainar Nagendran started his Campaign journey

`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக […]

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடி: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை அறிவிப்பு  | Water inflow in Hogenakkal is 57 thousand cubic feet

தருமபுரி/மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 28 ஆயிரம் கன அடியில் இருந்து, நேற்று மாலை 6 மணிக்கு 57 ஆயிரம் […]

பாஜக உள்ளே வந்துவிடும் என சொல்லி அச்சத்தை ஏற்படுத்தும் பிறவி கோழைகள்: ஆவேசப்படுகிறார் சீமான் | seeman slams DMK

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பிறவி கோழைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார். சென்னையில் பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை நடத்திய […]

தவெகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக நிர்பந்தம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் | CPM slams admk for luring TVK into alliance

நாமக்கல்: அதிமுக கூட்டத்தில் தவெக கொடியை காண்பித்து, கூட்டணிக்கு வர அக்கட்சிக்கு அதிமுக நிர்பந்தம் கொடுக்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழில் பாதுகாப்பு […]

மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை | Heavy rains expected in 11 districts

சென்னை: தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் […]

திமுக ஆட்சிக்கு எதிரான ‘கவுன்ட்டவுன்’ தொடங்கிவிட்டது – மதுரையில் நயினார் நாகேந்திரன் தகவல் | countdown against the DMK has begun says Nainar Nagendran

மதுரை: திமுக ஆட்சிக்கு எதிரான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை கைத்தறி நகரில் பாஜக சார்பில் முன்மாதிரி கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக […]

முதுநிலை ஆசிரியர் பணி: 2.20 லட்சம் பேர் தேர்வு எழுதினர் | Postgraduate Teaching exam

சென்னை: தமிழகம் முழு​வதும் 809 மையங்​களில் முது​நிலை ஆசிரியர் பணிக்​கான போட்​டித் தேர்வு நேற்று நடை​பெற்​றது. இதில் 2.20 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் பங்​கேற்​றனர். அரசுப் பள்​ளி​களில் முது​நிலை ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர், கணினி பயிற்​றுநர் […]