Asian Games : ‘ஒரு நொடி கொண்டாட்டத்தால் வீழ்ந்த இந்திய ஸ்குவாஶ் இணை!’ – நடந்தது என்ன? |Asian Games 2026: ‘India’s Squash Pair Lost After a One-Second Celebration!’ – What Happened?

Asian games: காலில் அறுவை சிகிச்சை; விடாமுயற்சியால் வெண்கலம் வென்ற மயிலாடுதுறை வீராங்கனை!

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!

"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு

வார ராசிபலன் | 28.9.26 முதல் 4.10.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் | vaara rasipalan for the period of September28th to October 4th

Dinamani2f2024 072f5e0fe507 29bd 4041 Afd9 Bf322a0104702fmks1.jpg

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்

1354933.jpg

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு கண் பார்வை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு | Rs 5 lakh compensation to youth who lost one eye in Marina Jallikattu protest

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் உடல் தனி விமானம் மூலம் சென்னை வருகை  – Kumudam

கரூர் விவகாரத்தில் தவெக மனு மீதான உத்தரவு நிறுத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதங்களின் விவரம் | Karur stampede: SC reserves order on TVK’s plea challenging HC order to set up SIT

தூத்துக்குடி மாவட்டம், துரைச்சாமிபுரம் மாடசாமி கோயில் : மணிகட்டி வேண்டிக்கொண்டால் மங்கலம் உண்டாகும்! | Duraisamipuram Arulmigu Manikatti Madasamy Temple

கில்லி பட வசூலை முறியடிக்குமா குஷி?

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டிருந்தது. […]

“ஏன் கூட்டமே இல்ல?” – தஞ்சாவூரில் கொந்தளித்த பிரேமலதா | Premalatha was upset for no crowd in Thanjavur

திருச்சி: “எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும்’’ என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி […]

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

இதனைத் தொடர்ந்து, கரியாபந்து காவல் துறையினரிடம் இன்று (செப்.16) அவர் சரணடைந்துள்ளதாக, பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் திட்டத்தின் அடிப்படையில், சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்காக உடனடியாக ரூ.1.5 […]

வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை: இந்திய கம்யூ. வரவேற்பு | Supreme Court stays interim stay on Waqf Act Communist Party of India welcomes it

சென்னை: வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், ‘பாஜக ஒன்றிய அரசு […]

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

வழக்கமாக ஜப்பானிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளமான யொகோடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் அண்மையில், வங்கதேசத்தில் சிட்டகாங்கிலுள்ள ஷா அமானத் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் வடகிழக்குப் […]

“பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல… அதிமுக எம்எல்ஏக்களே!” – டிடிவி தினகரன் | It was not the BJP that saved the Palaniswami regime it was the AIADMK MLAs TTV.Dhinakaran

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை பாஜகதான் காப்பாற்றியது என்கிறார் பழனிசாமி. அவரின் ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். தஞ்சையில் இன்று […]

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுகவுக்கு, சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும், எந்த பின்னடையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் […]

பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார்: தேர்தல் ஆணைய கடிதத்தை காண்பித்து வழக்கறிஞர் பாலு தகவல் | Lawyer Balu says anbumani will continue as the leader of the pmk party

சென்னை: ​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ மற்​றும் பி பார்​மில் கையெழுத்​திடும் அதி​காரம் அன்​புமணிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யின் […]

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. திருவிழாக்கள், பண்டிகை நாள்களையொட்டி பயணம் மேற்கொள்ள, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலான ஒன்றாக மாறிவிட்டது. ரயிலில் […]

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல் | Palaniswami says central bjp govt at saved the aiadmk regime

சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் […]

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 17,069 கனஅடியிலிருந்து வினாடிக்கு 14,269 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 […]

நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக புகார் | Complaint that there are 79 voters at the same house number in nilgiri

குன்னூர்: குன்​னூர் கோடேரி கிராமத்​தில் ஒரே வீட்டு எண்​ணில் 79 வாக்​காளர்​கள் உள்​ள​தாக வந்த தகவலை அடுத்​து, வட்டாட்சியர் உட்பட அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த ஜனவரி மாதம் வெளி​யிட்ட குன்​னூர் […]