சென்னை: சிறுவன் கழுத்தை நெரித்து கொலை – கைதான ஆண் நண்பர்… தாயிடம் தீவிர விசாரணை!

திமுக – அதிமுகவை வெளுத்துவிட்ட விஜய்… தாராபுரத்தில் அனல் பறந்த பேச்சு! – Kumudam

அரசு ஓடிடி தளம் சாத்தியமா? லாபமா, நஷ்டமா? விரிவான அலசல் Government OTT Platform: Can It Compete With Netflix & Prime?

Amala Paul: “ஆடை படம் போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்” – நடிகை அமலா பால் ஓபன் டாக்!| Actress Amala Paul has shared her thoughts on acting in the movie Aadai.

‘மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத சத்யபாமா; ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!’ – என்ன நடந்தது? |Sathyabama became emotional and cried on stage; Chief Minister Vijay consoled her! – What happened?’

பணம் வைத்து சூதாடிய அதிமுக ஒன்றிய உள்ளிட்ட 6 பேர் கைது | – rummy game in orathanadu 2 admk persons arrest

RR vs CSK: “எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். முதல் போட்டி என்பதால்.!”- ருதுராஜ் கெய்க்வாட்| “Our team has a lot of young players. Since it’s the first match…!” said Ruturaj Gaikwad

SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

Epstein, Trump, Naravane – திண்டாடும் MODI Govt? | Annamalai – தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK

Dinamani2f2024 09 272f15wbuif32fcifuoxnh.jpg

டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்த கமிந்து மெண்டிஸ்!

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பாரதிராஜாவின் […]

தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு ‘சூப்பர் சமூக முதலீடு’ – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin says TN’s Breakfast Scheme Sets a New Benchmark in Social Welfare

சென்னை: தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு சூப்பர் சமூக முதலீடு என்றும் எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது […]

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக, சிஆர்பிஎஃப் உதவி துணை-ஆய்வாளர் மோதி ராம் ஜத் உடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளியிடம் இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையுடன் தொடர்புடைய மேலும் 15 பேரின் தொலைபேசி எண்கள் இருந்தது […]

மதுரை மேயரை மாற்றும் விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் திமுக! | DMK is unable to take a decision on the issue of replacing Madurai Mayor

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் அதிகாரிகள், கவுன்சிலர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குள் இப்பிரச்சினைக்கு திமுக மேலிடம் தீர்வு காண வேண்டிய […]

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால், தற்போது வரை […]

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி இ-விட்டாரா ஜப்பான் உள்பட 100க்கும் […]

அக். 27-ல் இந்திய கடல்சார் உச்சி மாநாடு: மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் தகவல் | India Maritime Summit on Oct 27

சென்னை: இந்​திய கடல்​சார் உச்சி மாநாடு வரும் அக்​.27-ம் தேதி முதல் அக்​.31-ம் தேதி வரை 5 நாட்​களுக்கு மும்​பை​யில் நடை​பெற உள்​ளது. இதன்​மூல​மாக, ரூ.10 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான முதலீட்டு வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் […]

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை! உறவினர்கள் மறியல்!

தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு […]

அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Stalin inaugurated chennai institute of journalism it in Kotturpuram on behalf of the govt

சென்னை: சென்னை இதழியல் நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செய்​தித் துறை மானியக் கோரிக்​கை​யில், இதழியல் துறை​யில் பயிற்​சி, ஆராய்ச்சி மற்​றும் ஊடகக் […]

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் திங்கள்கிழமை இரவில் திடீரென பற்றிய தீயால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் குப்பை கிடங்கில் நேற்றிரவு(ஆக.25) திடீரென […]

சிலைகளுக்கான தொல்பொருள் ஆய்வு மையத்தை சுவாமிமலைக்கு மாற்றுக: உலோக சிற்பக் கலைஞர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தல் | Metal Sculptors Welfare Association urges to shift the archaeological research center for statues to Swamimalai

கும்பகோணம்: சென்னையில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை, சுவாமி மலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஐம்பொன் சிலை வடிவமைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் ஐம்பொன் […]