மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுக்க கவனம் ஈர்த்த ஊர்கள் இவை என்றால் மிகையில்லை. இந்த இரண்டு தொகுதிகளில் மதுராந்தகத்தில் போட்டியிடும் […]
பள்ளி மாணவனை விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டல்; எஸ்.பி-யிடம் சிக்கிய சிறப்பு எஸ்.ஐ! | police sub-inspector suspended for threatening and demanding a bribe to avoid filing a false case against a school student
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தில், பொதுவழிப் பாதை பிரச்னை தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை என்பவர்களின் குடும்பத்தினரிடையே தகராறு இருந்து வருகிறது. இருக்குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தகராறு கைகலப்பாக மாறியது. […]
செவிலியர்கள் விவகாரம்: “இரவு நேரத்தில் கைது… ஏற்றுக்கொள்ள முடியாதது" – பிரேமலதா விஜயகாந்த்
சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்னாள் […]
Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா
‘வல்லமை தாராயோ’, ‘கே.டி என்கிற கருப்புதுரை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘லவ் ஆல்வேஸ்’ வெப் சீரிஸ். இதில் நடிகை கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு, ஜெயபிரகாஷ், […]
கேப்டன்சிக்கு GUD BYE ! இந்திய மகளிர் கிரிக்கெட்டில் திடீர் திருப்பம் ! ஹர்மன்ப்ரீத் உருக்க பதிவு ! – Kumudam
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக முக்கிய பொறுப்பை சுமந்து வந்த ஹர்மன்ப்ரீத் கவுர், தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அணியை வழிநடத்திய அவர், இனி புதிய […]
“விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது?” – உதயநிதி கேள்வி
விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் […]
LIC: 376 வீரர்கள் பங்கேற்பு; பெங்களுருவில் தொடங்கிய அகில இந்திய எல்.ஐ.சி விளையாட்டுப் போட்டிகள்!
அகில இந்திய எல்.ஐ.சி. விளையாட்டு போட்டிகள் 2026-27-ஐ எல்.ஐ.சி.யின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு ஆர்.துரைசுவாமி அவர்கள், பெங்களூருவிலுள்ள ஸ்ரீகாண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் எல்.ஐ.சி.யால் நடத்தப்படும் […]
செவிலியர் போராட்டம்: பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் கரங்கள் ஏன்?- உதயநிதி | Udhayanidhi condemns the arrest of a nurse
ஒருபக்கம், போராட்டக் களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது – மின்சாரத்தை நிறுத்துவது – உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் – மறுப்பக்கம், Abusive Warriors மூலம் […]
‘அன்பில் அவன்’ MOVIE REVIEW : முதல் பாதி ஃபீல் குட்… கிளைமாக்ஸ் TOO MUCH! – Kumudam
விமர்சனம், அன்பில் அவன் ஹீரோ அசோக் செல்வனும் ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தனும் ஒரு ஹில் ஸ்டேஷனில் ஒரு ஹோம் ஸ்டே பிசினஸ் ஆரம்பிக்க படும் சிரமங்கள் தான் கதை. அசோக் செல்வனும் மனைவி ப்ரீத்தியும் […]
நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார் | Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election
Tamilnadu oi-Vishnupriya R Published: Tuesday, October 6, 2026, 13:07 [IST] மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு பதிவின் போது பழமத்தூர் வாக்குச் சாவடி மையத்தில், “பத்திரிகையாளர்களை வெளியே அனுப்பாவிட்டால் வாக்குப் பதிவையே […]
சீவலப்பேரி : `கீழடியில கெடச்ச மாதிரியே இருந்துச்சு…’ – `தாமிரபரணிக் கரை’ வரலாற்றை ஆராயும் மாணவர்! | seevalaperi-thamirabarani-riverbank-history-student-research
திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சியைச் சேர்ந்த காலபெருமாள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் முதலாமாண்டு மாணவர். சிறுவயது முதலே பண்டைய நாகரிகம் குறித்தும், அந்தக் காலத்து மக்களின் வாழ்வியல் குறித்தும் இவருக்கு இருந்துவந்த ஆர்வம், […]
“பெட்டி வேட்பாளருக்கு ஆதரவு… செவிலியர்களுக்கு அடக்குமுறையா?” உதயநிதி காட்டம்! – Kumudam
பணி நிரந்தரம்,பணிப் பாதுகாப்பு,சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். தங்களது வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராடியவர்களை காவல்துறையின் மூலம் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று […]