தமிழகத்தில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
பறவை காய்ச்சலால் 50 காகங்கள் இறப்பு – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதோடு, கோழிப் பண்ணைகளில் ஆய்வு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; மாவட்டத்தின் பிற பகுதிகளில் பறவைகள் அல்லது விலங்குகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை அல்லது […]
பனிப்பொழிவு, மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ் | Relief for Delta farmers affected by snowfall and rain
பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 2025-ம் […]
கோ கோ உலகக் கோப்பை: இந்திய அணிகள் சாம்பியன்
கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியனாகி வரலாறு படைத்தது. இதில் இந்திய மகளிா் அணி 78-40 […]
நாம் தமிழர் கட்சிக்கு சுயமாக வரையப்பட்ட விவசாயி சின்னம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது | Self-drawn farmer symbol for Naam Tamilar Party
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தனக்கான தேர்தல் சின்னத்தை சுயமாக வரைந்து, தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்காக வழங்கியுள்ளது. 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத் திலும், 2019 முதல் 2021 வரை […]
பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர்: முத்துக்குமரன்!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். சாதாரண மனிதனின் வெற்றியென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போதும்போல மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த […]
“அதிமுகவின் சக்திகள் பிரிந்து கிடக்கின்றன; ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி” – ஓ.பன்னீர்செல்வம் | OPS about future of admk
திண்டுக்கல்: அதிமுகவின் சக்திகள் பிரிந்து கிடக்கின்றன. அனைத்தும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஈரோடு இடைதேர்தலை நாங்கள் […]
கோமியம் விவகாரம்: ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!
நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில் ஒரு ஐஐடி இயக்குநர் இதுபோன்ற கருத்தை கூறுவது ஏற்க கூடியதல்ல என அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை மேற்கு […]
“சீமானுடைய புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்” – இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சொல்வது என்ன? | sangagiri rajkumar about seeman photo
சென்னை: பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: “அப்போது நான் தனியார் […]
ஜம்மு – காஷ்மீரில் தொடரும் மர்ம மரணங்கள்… காரணம் என்ன?
ஜம்மு – காஷ்மீரில் மர்மக் காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல் […]
தொடர் மழை: மூலவைகையில் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்க தடை | Bathing prohibited in Moolavagai waterfalls
கண்டமனூர்: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான […]
நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
அமாவாசை-பழனிசாமி ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதல்வராக […]