நடிகர் திலகம்-னா சும்மாவா….ஹாலிவுட் படத்துக்கே ஆஸ்கர் விருதைக் கணித்த சிவாஜி! – Kumudam

Binance – ஒரே ஒரு லேப்டாப்… உலகின் மிகப்பெரிய Crypto Theft – நடந்தது எப்படி? | DECODE

“கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்” – சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை | Woman petitions Supreme Court seeking permission to terminate her pregnancy citing her decision to divorce

லாரி திடீரென பிரேக் போட்டதால் விபரீதம்..அடுத்தடுத்து மோதிய 3 ஆம்னி பேருந்துகள்..உளுந்தூர்பேட்டை ஷாக் | 10 Injured as Three Private Omnibus Buses Collide with Lorry Near Ulundurpet

இஸ்ரேல் தேர்தல் முடிவு: 53 இடங்களுடன் நெதன்யாகு; ஆட்சி அமைக்கப் புதிய அழைப்பு|Who Will Form Israel’s Next Government? Netanyahu Makes Fresh Move

'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' – காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?

“டார்கெட் நீங்க இல்ல.. அவர் தான்…” – அன்பில் மகேஷிடம் போலீஸ் சொன்ன அந்த ‘அவர்’ யார்? – Kumudam

Dinamani2f2024 10 132f6eoxgnb02fp 3813386826.jpg

வரலாற்றை புதுப்பிக்குமா மழை? வேளச்சேரியில் வெள்ளம்!

Nepal: “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் நிலை தெரியவில்லை..!” – கலங்கும் தெருவாசிகள்!

திருப்பரங்குன்றம் முதல் திமுக ஆட்சி வரை..!அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்! | Story behind annamalai amit shah meeting in delhi

தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை முதல் ‘அலர்ட்’ நடவடிக்கைகளில் அதிருப்தி வரை | heavy rain alert in tamilnadu to oppostion slam govt on rain prevention top 10 news

இரு தினங்களுக்கு கனமழை, அதி கனமழை எச்சரிக்கை: ‘தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த […]

கலைஞர் நூற்றாண்டு பூங்கா 15 முதல் 18ஆம் தேதி வரை செயல்படாது!

கனமழை அறிவிப்பு எதிரொலியை அடுத்து சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 முதல் அக். 18 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் விதமாக கலைஞர் […]

செம்மண் கடத்தல் விவகாரம்: கோவை ஆட்சியருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் | Court instructions to Coimbatore Collector on red clay smuggling issue

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள […]

கடலூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக். 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக விடுமுறை அறிவிப்பை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். நன்றி

என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் உடனான போனஸ் பேச்சு தோல்வி: தொடர் போராட்டம் அறிவிப்பு | NLC contract workers Protest

புதுச்சேரி: என்எல்சி நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கக் கோரி புதுச்சேரியில் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். […]

பி.எட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கையைடுத்து, சென்னையில் நாளை(அக். 15) நடைபெறவிருந்த பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்)  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியினை மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். […]

வானிலை முன்னெச்சரிக்கை: தமிழகத்தில் இரு தினங்களுக்கு எங்கெல்லாம் கனமழை, அதி கனமழை? | Red Alert for Chennai on Oct 16 and tamil nadu rain update by Chennai Meteorological Centre

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – […]

அதிகனமழை எச்சரிக்கையால் அச்சம் வேண்டாம்: பாலச்சந்திரன் சொல்லும் ஆறுதல்!

சென்னை: அக். 16ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதில் எந்த அபாயமும் இல்லை, இது இயற்கை நிகழ்வு என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் […]

மோசமான வானிலை: கோவைக்கு திருப்பி விடப்பப்படும் விமானங்கள் | Bad Weather: Flights Diverted to Coimbatore

கோவை: மோசமான வானிலை காரணமாக சென்னை – கோழிக்கோடு, தமாம் – கோழிக்கோடு இடையே இயக்கப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலை கோவைக்கு திருப்பிவிடப்பட்டன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு இயக்கப்பட்ட […]

மகாராஷ்டிர பல்கலை.க்கு ரத்தன் டாடா பெயர்! அமைச்சரவை ஒப்புதல்

15 நாள்களில் 150 முடிவுகளுக்கு ஒப்புதல் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி வருகின்றது. ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது […]

பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கருப்புக் கொடி, கடையடைப்புப் போராட்டம் | Opposition to Merger of Palangarai Panchayat with Tiruppur Metropolitan Municipality: Black Flag, Shop Closure Protest

அவிநாசி: பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி அனைத்துக் கட்சியினர் சார்பில் இன்று (திங்கள்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு […]

ஏர் இந்தியாவைத் தொடர்ந்து இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஏர் இந்தியா விமானத்தைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவசரமாக […]