தேர்தலுக்கு முன்பே பா.ஜ.கவிற்கு தாவிய வேட்பாளர்கள் பத்லாப்பூர் நகராட்சி தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக போட்டியிடும் 7 வேட்பாளர்களை பா.ஜ.க தேர்தலுக்கு முன்பே தங்களிடம் சேர்த்துக் கொண்டுள்ளது. நகராட்சி தலைவருக்கான தேர்தலில் […]
Author: Daily News Tamil
மாதத்தில் முதல் நாள் ஷாக் கொடுத்த தங்கம் : சவரனுக்கு ரூ.720 உயர்வு – Kumudam
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 1) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96,560 -க்கும், கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,070-க்கும் விற்பனையாகிறது. அது […]
Gold Rate: மீண்டும் 'சூப்பர்' ஏற்றத்தில் தங்கம், வெள்ளி – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்க கட்டிகள் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்க தொடங்கிய தங்கம், வெள்ளி விலை; […]
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வாக்கிங், ஜிம் செல்லலாமா? | Can people with asthma problems do exercises, including walking?
எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் கடுமையான பயிற்சிகளைச் செய்யத் தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்தினால், அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். உண்மையில், உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லதுதான். ஆனால், […]
கூடலூர்: பிடித்த புலியை ஆண் புலிகளின் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவித்த வனத்துறை! ஏன் தெரியுமா? |gudalur tiger reserve forest news
அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். […]
WhatsApp Update: இனி சிம் கார்டு ஆக்டிவாக இல்லையென்றால், ‘நோ’ வாட்ஸ்ஆப் பயன்பாடு – மத்திய அரசின் புதிய கெடுபிடிகள்|Centre Imposes New Rules on WhatsApp, Telegram and Others
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு. > இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோமோ, அதன் சிம் கார்டு, […]
மூன்று வழக்குகளின் சிக்கிய நெதன்யாகு மன்னிப்பு கடிதம் சமர்ப்பிப்பு; இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பதில் என்ன?|High-Stakes Appeal: Will Israel’s President Save Netanyahu?
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம் ஆகிய பிரிவுகளில் மூன்று தனித்தனி வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளுக்கான விசாரணை 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரை, […]
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்-ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன? | stampede in admk meeting
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் […]
காதலன் இறந்தாலும் எங்கள் சாகவில்லை: சுட்டுக்கொலை செய்யப்பட்ட காதலன் உடம்பை திருமணம் செய்த காதலி |Maharashtra Tragedy: Girlfriend Performs Marriage Rituals for Murdered Lover
சக்ஷாமின் உடலை அவரது வீட்டில் பெற்றோர் இறுதிச்சடங்கிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அச்சல் திடீரென அங்கு வந்தார். அவர் தனது காதலன் உடல் முன்பு மஞ்சளை எடுத்து பூசிக் கொண்டார். அதோடு குங்குமத்தை […]
இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ அலர்ட்?| Ditwah Remnant Near Chennai to Fade by Noon: IMD Update
வங்கக் கடலுக்கு தென்மேற்கு திசையிலும், வட தமிழ்நாடு (சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்), புதுச்சேரி கடற்கரைக்கு அருகேயும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது டிட்வா புயலின் மீதமுள்ள பகுதி ஆகும். இது […]
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Photo Album | Edappadi Palaniswami campaigning in Erode Gobichettipalayam
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். | Photo Album Published:Just NowUpdated:Just Now நன்றி