அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், […]
Author: Daily News Tamil
வலியில்லா எதிர்காலத்தை நோக்கி ஒரு புதிய பயணம்!
ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை துல்லியமானது, திசு பாதிப்பைக் குறைத்து வலி இல்லாமல் நோயாளிகள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறது. நன்றி
அடுத்த பிரதமர் விஜய்?- திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் என்ன?| Is Vijay the next Prime Minister? What did DMK MP Kanimozhi Karunanidhi say
இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறிவரும் நிலையில், “இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் […]
‘நீர் நம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது;மேகதாது அணை கட்டப்படாததால்!’- டி.கே சிவகுமார்| d.k shivakumar speech at south indian chief minister conference
இந்த அறையில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தண்ணீரை விட முக்கியமான வேறு எந்த வளமும் இல்லை. நமது நதிகள் அரசியல் எல்லைகளை அறிவதில்லை. காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணையாறு மற்றும் பாலாறு ஆகியவை தென்னக […]
மேகதாது அணை கட்டியே தீருவோம்… அதிரடி காட்டிய டிகேஎஸ்… அமைதி காத்த விஜய்..! – Kumudam
மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும் என்று தெரிவித்தார். மேகதாது அணை கட்டப்படாததால் காவிரி உபரிநீர் […]
”விஜய்யின் மெளனம் மலையை விடக் கடினமானது; அவர் பேசினால்…” – என்ன சொல்கிறார் நஞ்சில் சம்பத்?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், […]
`அமித் ஷாவை நானே நேரில் வரவேற்கிறேன்.!' – முதல்வர் விஜய்யின் திடீர் முடிவு! பின்னணி என்ன?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ள நிலையில், அவரை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கோவளத்தில் இன்று நடைபெறும் 31-வது தென் […]
“மோடியை விடவும் கொடுமையான செயலை ராகுல் செய்கிறார் எனும்போது.!” – திமுக இரா.ராஜீவ்காந்தி பேட்டி | Rahul is even more worst than Modi, says dmk Rajiv Gandhi
த.வெ.க அரசு அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து, “கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி’ என கடுமையாக விமர்சித்தது தி.மு.க. தொடர்ந்து வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க என அடுத்தடுத்த கட்சிகளும் […]
குளத்திலேயே வாழும் சிறுவன்… புது வாழ்வு அளிக்கும் ஆனந்த்அம்பானி..!
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவன், மர்மமான உடல்நலப் பிரச்சினையால் பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானியின் தலையீட்டின் மூலம் மும்பைக்கு […]
பிரிட்டன் குடிமகனை திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆன பின் குருவாயூரில் தாலிகட்டிக்கொண்ட கேரளப் பெண்! | Remarriage after 10 years; British citizen ties knot with Kerala woman
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிறவம் பாம்பாக்குடா குன்னத்தோத் பகுதியைச் சேர்ந்த கே.என். சந்திரன் – ராஜம்மா தம்பதியரின் ஒரே மகள் நிதின் சந்த். பி.டெக் படிப்பை முடித்த பிறகு 2008-ம் ஆண்டு உயர்கல்விக்காக […]
“எம்.எல்.ஏக்களுக்கு கார்… அரசுக்கு கடன் சுமையை அதிகப்படுத்தும்” – ராம ரவிக்குமார் பளிச்! – Kumudam
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் சட்டமன்ற […]
Deepa Venkat: "இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்க வரக் காரணம் இதான்" – தீபா வெங்கட் ஷேரிங்ஸ்
ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராம் & லீலா’ நாளை திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் […]