`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ – நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலை ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே […]

மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுகூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்

மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் […]

"என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ்

தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்…. தனுஷ் திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி […]

வேகம் எடுக்கும் தேர்தல் பணி : ஒரே நாளில் 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை  – Kumudam

திமுக கூட்டணி கட்சிகள் தலைவர்கள் அடுத்தடுத்து அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளனர். காங்., மதிமுக, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல்., தவாக, மமக, மஜக, எஸ்.டி.பி.ஐ., கொ.இ.பே. ஆகிய கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.  தி.மு.க. உடனான […]

‘திமுகவிடம் 2 சீட்களை கேட்டிருக்கோம்; எங்கள் கட்சியினர் ஆம்லெட் கூட சாப்பிடுவதில்லை’ |Requested Two Seats from DMK; Even Omelette Is Not on Our Menu,” Says Thaniyarasu with Pride

2021 வரை அதிமுக கூட்டணியில்தான் இருந்தோம். எடப்பாடி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளையே சந்திக்கிறது. கொள்கைகளை வலிமையாக பற்றி நிற்கிற தனியரசு அங்கே இருக்க வாய்ப்பே இல்லை. தொடர் தோல்விகளுக்குப் பிறகும் எடப்பாடி எதையும் […]

சமஸ்கிருத சர்ச்சை: மன்னிப்பு கோரிய உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம்! Sanskrit controversy: World-renowned Harvard University apologizes!

இதுகுறித்து விளக்கமளித்த பல்கலைக்கழகம், அந்த ஓவியம் இந்தியக் கலைஞர் ஒருவரால் (அனிருத் சாய்நாத்) மகாபாரதத்தில் கிருஷ்ணரின் லீலைகளைக் குறிக்கும் வகையில் `மாஸ்டர் ஆஃப் பப்பெட்ஸ்’ (Master of Puppets) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது என்றும், […]

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்… விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தல் […]

தொடங்கி விட்டீர்கள், ஆனால் முடிவு உங்கள் கையில் இல்லை: பதிலடியை தொடங்கிய ஈரான்  – Kumudam

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க – இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் அருகே அமெரிக்கா படைகளை குவித்து வந்த நிலையில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுஆயுதம் ஒப்பந்தம் தொடர்பாக […]

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" – குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் – திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் விஜய்யிடமும் […]

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' – அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார். கருணாஸ் அவர் பேசியதாவது, ‘மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் […]

“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா” : ஓரே நாளில் சவரன் ரூ 5,200 உயர்வு  – Kumudam

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.தற்போது ஈரோன் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர்பதற்றம் உருவாகி உள்ளது.   […]

‘6 சீட் கேட்கும் தவாக வேல்முருகன்!’ – அறிவாலயத்தின் ரியாக்சன் என்ன? |“Velmurugan Seeks 6 Seats in Alliance Talks – How Did Anna Arivalayam Respond?”

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு. ஈழப்படுகொலைக்கு எதிராக பன்னாட்டு விவாதமாக எடுக்க வேண்டும். தமிழக அரசின் பணிகள் 100% தமிழர்களுக்கே வழங்க வேண்டும். கோவில்களில் குடமுழுக்கு, அர்ச்சனை போன்றவை தமிழில் செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளை […]