`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' – மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் ‘ஃபியா’ (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ‘குக்கீ ஸ்டஃப்பிங்’ (Cookie stuffing) […]

நகை வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி… அதிரடியாக குறைந்த தங்கம் விலை! – Kumudam

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் அதிரடியாக குறைந்துள்ள நிலையில்,நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (12.08.2026)  தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, […]

இளைஞர்களுக்கு சவால் … 51 வயதில் மருத்துவம் படிக்க களமிறங்கிய சுரேஷ்குமார்! – Kumudam

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்குமார். இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள அவர், தனது நீண்ட நாள் மருத்துவக் கனவை தற்போது நனவாக்கியுள்ளார். […]

விக்ரமின் குரங்கு வீடியோ விசாரணை தீவிரம்… அடுத்ததாக ஈரோட்டிலும் பகீர்! – Kumudam

நடிகர் விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ விவகாரம்: விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வனத்துறையின் அடுத்த அதிரடி விசாரணையில் ஈரோட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி […]

'எங்களை விட்டுருங்க' – 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடாவில் உள்ள ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ […]

`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா’ – போன், பென் டிரைவ் பறிமுதல்செய்த அதிகாரி! | A mobile phone and a pen drive have been seized from Prajwal Revanna at Parappana Agrahara Prison.

இதற்கிடையே, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் பாதுகாப்புப் பிரிவுகள் 1, 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மேலும் […]

கார்கே மீது சாதியத் தீண்டாமை; “பாஜக-வின் உண்மை முகம்”- தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்பாட்டம் | Caste-based discrimination against Kharge; “BJP’s true face” Untouchability Eradication Front announces protest.

இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அமைப்பு ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ் ஆகும். இதன் தலைவர் கிரிஷ் சந்திர பாண்டே என்பவர் விஷ்வ இந்து பரிசத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில் : மன சஞ்சலங்கள் அகற்றும் மகாதேவர் சந்நிதி! | ranipet Mahendravadi Sri Somanatheswarar Temple

கோயிலின் வடக்குப் பகுதியில், சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. திங்கள்கிழமை அன்று அதில் நீராடி, சோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், சந்திர தோஷம் விலகும்; சந்தோஷம் […]

டிஜிட்டல் மோசடியில் கிடைத்த ரூ.10 கோடி; 5435 வங்கி கணக்குகளுக்கு மாற்றிய சோசியல் மீடியா பிரபலம் கைது | Social media personality arrested for transferring ₹10 crore obtained via a ‘digital arrest’ scam

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகளாக தங்களைக் காட்டிக் கொண்ட ஒரு கும்பல் புனேயைச் சேர்ந்த முதியவரை டிஜிட்டலில் கைது செய்து ரூ.10 கோடியைப் பறித்தது. முதியவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், […]

17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு … வானிலை மையம் அறிவிப்பு – Kumudam

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று கனமழைக்கு வாய்ப்பு: இன்று 14-08-2026  நீலகிரி மற்றும் தேனி […]

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் பகிர்ந்திருந்தார். மொபைல் பயன்பாடு தவிர்க்க முடியாத […]

காங்கிரஸில் அதிரடி பதவி மாற்றம்! சட்டசபை குழுவுக்கு புதிய தலைமை ! – Kumudam

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு […]