‘பெண்ணாகப் பிறப்பதை விட சாவதே மேல்!’ – ஆப்கன் பெண்கள் குரல் | afghan women rights under taliban rule

தலிபான்களின் ஆட்சி, பொருளாதார சரிவு, உலக நாடுகளின் புறக்கணிப்பு என போர் மேகங்கள் சூழ்ந்து, சிதைந்து கிடக்கும் ஆப்கானிஸ்தானின் தெருக்களில், ஒரு இந்தியப் பெண் இன்ஃபுளூயன்ஸர் எதைத் தேடி அலைந்திருப்பார்? ஆயுதங்களையா? இல்லை, கண்ணீர்க் […]

ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி; சாட்டையைச் சுழற்றும் ஆட்சியரின் நடவடிக்கை தொடருமா?!

ஆக்கிரமிப்பு குடோனாக மாறிய சாலைகள் புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பிரெஞ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகள் என்றாலும், தற்போதைய மக்கள் தொகைக்கும் அது போதுமானதாகவே இருந்தது. […]

DJD: ‘சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடை’ – ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியின் புதிய சீசன்! dance jodi dance show new season launch prashanth simran sneha

இந்த நிகழ்ச்சி குறித்து, ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல் அதிகாரி வி.எஸ். ராகவன், “கடந்த 18 வருடங்களாக ஜீ தமிழ், மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. வித்தியாசமான கதைகள் […]

புதிதாக களமிறங்கும் மிதுன்…மறுப்பு தெரிவித்த இபிஎஸ்….. – Kumudam

தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்டு படும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட தொடங்கியது.இதில் சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தரப்பில் தனி குழுவாக பிரிந்து கட்சிக்கு எதிராக […]

பூம்புகார் கடற்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கடற்கரையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் “புகார் நகரமாகப்’ பெரும்பங்கு வகிக்கிறது, பூம்புகார். பூம்புகாரில் கடற்கரை மட்டுமன்றி கண்ணகி, கோவலன், […]

`5 வருடங்கள் உண்மையாக உழைத்தேன்; சில பெண் தலைவர்கள்..!'- காங்கிரஸிலிருந்து திமுகவில் இணைந்த ஸ்ரீநிதி

கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி, இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த சில நாள்களாக காங்கிரஸ் […]

2027ம் ஆண்டு 20வது  ஐபில் கிரிக்கெட் தொடர்: மார்ச் மாதமே தொடக்கம்   – Kumudam

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக […]

வானத்திலிருந்து குதித்தவர்கள் போல அலட்டிக்கொள்ளவில்லை! – ஷூட்டிங்கில் வியக்கவைத்த விஜய்யின் எளிமை! | An Officer’s Unforgettable Rendezvous with Thalapathy Vijay on ‘Vettaikaaran’ Sets

நான் சென்ற போது பயிற்சி அலுவலக வளாகத்தில் நடிகர் விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. விஜய் மற்றும் சக நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் விஜய் அவர்களை […]

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்….. – Kumudam

இதில் உலகத்தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கபடும்.சமீப காலமாகவே பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதால் அதனை தடுக்க இரும்புக்கரம் கொண்டு அதனையெல்லாம் ஒடுக்கப்படும். மேலும் ஒன்றிய அரசு […]

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை எம்.பி-க்கள் இருந்தனர். […]

மகளிருக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் விலை அதிரடி குறைவு  – Kumudam

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் அதிரடியாக உயர்ந்து சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் […]