ஐபிஎஸ் vs ஐஆர்எஸ்: விஜய் குறித்த விமர்சனம்: அருண்ராஜ் அண்ணாமலை மோதல்  – Kumudam

புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 16ம் தேதி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்: விஜய் பேசிய வசனமான, ‘கம்முன்னு இருக்க வேண்டிய கம்முன்னு இருக்கணும். கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு […]

“பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்" – முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதிசெய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் […]

ரூ.1 லட்சம் கடன் 74 லட்சமானது; கடனுக்காக சிறுநீரகத்தை விற்கச்சென்று கொத்தடிமையான விவசாயி

மகாராஷ்டிரா சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி என்ற இடத்தைச் சேர்ந்த ரோஷன் சதாசிவ் என்ற விவசாயி விவசாயத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வந்ததால் பால் மாடு வாங்கத் திட்டமிட்டார். இதற்காக உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.1லட்சம் […]

மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர் வாழ்வில் எந்த குறைகளும் இருக்காது! உண்மைச் சம்பவங்கள் | 2026 january 2 coimbatore lord siva temple homam

இப்படி தீராத நோய்கள் தேர்ந்தவர்கள், வழக்குகளில் நியாயம் பெற்றவர்கள், அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தவர்கள், வியாபாரம்-தொழிலில் தோல்வி அடைந்தவர்கள் என எத்தனையோ பேர் இந்த மகாருத்ர ஹோமத்தால் விரைவில் நல்ல பலனை […]

“பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் பழி வாங்குகிறது திமுக அரசு..” : – ஸ்டாலின் மீது எடப்பாடி தாக்கு  – Kumudam

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சித் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் முந்தைய 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம் மூலம் பயனடைந்த இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.  மாணவர்கள் மத்தியில் […]

மீண்டும் உயர்ந்த தங்கம் : சவரனுக்கு ரூ.320 உயர்வு : வெள்ளி கிலோ ரூ 2 ஆயிரம் உயர்வு  – Kumudam

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம்  மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் […]

ஈரோடு: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் பேச்சு | Erode: Tvk propaganda general secretary Arun Raj speaks about former BJP state president Annamalai

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க! /kollam potti

முதலிடம் ரூ.25,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், இரண்டாமிடம் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், மூன்றாமிடம் ரூ.5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும். Published:Just NowUpdated:Just Now நன்றி