விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) என்பவர் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. […]
Author: Daily News Tamil
பாலஸ்தீன இளைஞர்கள் தொடங்கியுள்ள பைக் சாகசம் – காரணம் என்ன?|Amid War and Wounds, Palestinian Youth Race Back to Life
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மனிதநேயமற்ற தாக்குதலைக் கண்டு உலகமே பரிதாபப்படுகிறது. இந்தத் தாக்குதல் மக்களின் வாழ்வாதாரத்தோடு உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் தப்பி வாழும் மக்களையும் […]
”ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு உதவிய பட்டுக்கோட்டை திமுக பெண் சேர்மன்! | Pattukkottai DMK Woman Chairman Helps Poor Student Pursue Medical Education
பட்டுக்கோட்டை நகரப்பகுதியை சேர்ந்த இருதயராஜ் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஷீலாராணி. இவர்களுக்கு ஒரு மகனும், பிரின்சியா என்ற மகளும் உள்ளனர். மிகவும் ஏழ்மையான பின்னணியை கொண்ட குடும்பம். பிரின்சியாவுக்கு டாக்டராக வேண்டும் […]
TVK : `தவெக-வுக்கு மள்ளர் சேனை ஆதரவா?’ – தென் மாவட்டத்தில் முக்கியத்துவம் பெறும் சந்திப்பின் பின்னணி?
இந்நிலையில் தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் “மள்ளர் சேனை’ என்ற அமைப்பின் தலைவர் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தை சமீபத்தில் சந்தித்துள்ளது தற்போது தென் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மள்ளர் சேனையின் நிறுவனத் […]
TVK : 'யுத்தகாலம் நெருங்கிவிட்டது.!' – பனையூரில் நாஞ்சில் சம்பத்
பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் […]
“நானே அறிவாலயம் வெளியே நின்றால் தொகுதியில் எப்படி மதிப்பார்கள்'' -திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன்
திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் […]
“நான் ஜோதிடம் பார்க்க 1 Hr-க்கு 25,000 ரூபாய் வாங்குறது உண்மைதான்”🙄 – ‘வெண்ணிறாடை’ மூர்த்தி Breaking
“நான் ஜோதிடம் பார்க்க 1 Hr-க்கு 25,000 ரூபாய் வாங்குறது உண்மைதான்”🙄 – ‘வெண்ணிறாடை’ மூர்த்தி Breaking Published:2 mins agoUpdated:2 mins ago நன்றி
Exclusive: திரும்ப ரெண்டு தடவை பிக்பாஸ் கூப்பிட்டாங்க ஆனா.. – பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர். ‘சிறப்பாக விளையாடுகிறார்’ என வெளியில் பரவலாகப் பேச்சு எழத் தொடங்கிய ஒரு நாளில் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காரணங்களாக ‘அடிக்கடி கெட்ட […]
BB Tamil 9: "அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க"- பார்வதியை சாடிய விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் ‘வீட்டு தலை’-யாக இருக்கிறார். […]
"நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!" – `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி
`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே இருக்கும் சுடலையாக நடித்து பார்வையாளர்களின் க்ளாப்ஸ்களை […]
"அந்த மாடல் பொண்ணுகிட்ட நான் உங்களுக்காக மன்னிப்பு கேட்குறேன்"- காங்கிரஸை காட்டமாக விமர்சித்த கங்கனா
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று (டிச.10) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மீதான விவாதம் நடைபெற்றது. இதில் நடிகையும், பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரணாவத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கங்கனா […]
மாவநல்லா அருகே அமைத்த கூண்டில் அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி சிக்கியது – வனத்துறை உறுதி | Male Tiger Trapped in Cage Near Mavanalla, Confirms Forest Department
பழங்குடி பெண்ணை தாக்கிய குறிப்பிட்ட அந்த புலியை அதன் உடல் வரிகளைக் கொண்டு அடையாளம் காணும் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 3-ஆம் தேதி எதிர்பாராத விதமாக கூண்டுக்குள் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதே […]