மேட்டூர் அணையின் பிரமாண்ட அடித்தளம்; வலியும், வாழ்த்துகளும் | அணை ஓசை 21

முன்னதாக, அணையின் முக்கிய சுவர் அமையப்பெறும் (SITE-Y) நேர்கோட்டில் உள்ள இடங்களின் மணல் தன்மை, பெருங்கற்களின் தன்மை போன்ற அனைத்து விபரங்களும் அந்த இடங்களில் துளையிட்டு அல்லது தோண்டி எடுத்து பரிசோதித்து பதிவு செய்யப்பட்டன. […]

ஈரான் போர் நிறுத்த தீர்மானம்: அமெரிக்க பிரதிநிதிகள் சபை நடவடிக்கை, டிரம்ப் அப்செட் 

அதிபர் டிரம்ப் பார்லிமென்ட் அனுமதி இன்றி தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான 'போர் அதிகார தீர்மானம்'அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அதிபர் டிரம்பை அப்செட் செய்துள்ளது.  நன்றி

Rajinikanth: உழைப்பாளி டு ஜெயிலர்- 2, 30 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டிக்கு என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!- actor rajinikanth visit ooty after 30 years.

நடிகர் ரஜினிகாந்த் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென வருகை தந்திருக்கிறார். மைசூரில் இருந்து முதுமலை வழியாக வாடகை கார் மூலம் தனியாக ஊட்டிக்கு வருகை தந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் […]

கேரளம்: ஆண் நண்பருடன் சென்று வந்த மனைவியை கொலைசெய்த கணவன் – சோகத்தில் முடிந்த காதல் திருமணம்! | Husband killed wife in affair doubt

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா(38). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அம்ரிதா […]

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்: போலீசார் தீவிர விசாரணை – Kumudam

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்கள் அடங்கிய 10 க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை […]

ஈரான் போருக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்: ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவு|Major Blow to Trump? Congress Revolts Over Iran War

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அப்படியான ஒன்று தான் ஈரான் மீதான போர். ட்ரம்பின் இந்த நகர்வு அமெரிக்காவில் இருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை. ஆக, ட்ரம்பின் இந்த […]

சென்னை பள்ளிக்கரணை வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: விசாரணை தீவிரம்|Massive Fire Scare at Chennai Seized Vehicle Yard

சென்னை பள்ளிக்கரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எங்கு? பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான […]

3 நாட்களுக்கு பிறகு விலை குறைவு: சவரனுக்கு ரூ.160 சரிவு – Kumudam

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தறுமாறாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. […]

சென்னை அயனாவரம் பரசுராம லிங்கேஸ்வரர் கோயில் : சாபங்கள் தீரும்… கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்! | chennai ayanavaram parasuramalingeswarar temple

வெளிப் பிராகாரத்தில் நாகர்கள், சுயம்பு, சண்டிகேஸ்வரர், பட்டீஸ்வரர், கால பைரவர், நவகிரகங்கள், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் ஆகியோர் சந்நிதிகொண்டு அருள்கின்றனர். மேலும் அர்த்த மண்டபத்தில் நடராஜர், பாலசுப்ரமணியர், உற்சவ மூர்த்திகள் காட்சி அருள்கின்றன. பாலசுப்ரமணியர் […]

நிலம்/வீடு வாங்கப் போறீங்களா? – சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் என்னென்ன? |பணம் வளர்ப்போம் – ரியல் எஸ்டேட் வழிகாட்டி – முழு விவரம் \ Real estate Guide from A to Z

6. நடப்பு வரி மற்றும் கட்டண ரசீதுகள்: சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய் வரி, மின்சாரக் கட்டணம் மற்றும் காலி மனை வரி ஆகியவை நடப்புத் தேதி வரை முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதா […]

இடைத்தேர்தலை சந்திக்கும் 5 தொகுதிகள்; களம் எப்படி இருக்கும்?| five constituencies heading into by-elections; how will the contest shape up?

அதிமுகவின் நிர்வாகப் பலம் குறையும் மற்றொரு புறம், தொகுதி மேம்பாட்டிற்காகவே ஆளுங்கட்சியில் இணைந்ததாக, அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினாலும், முதலமைச்சர் என்பவர் ஒட்டுமொத்த மாநிலத்திற்குமானவர் மற்றும் திட்டங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் […]