ஜீரணத்தை சீராக்க வழிமுறைகள் | Dr. Sivaraman’s Complete Guide to Preventing Digestive Problems

“‘சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த […]

Hockey Men’s Junior WC: இந்தியா தோல்வி; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின், ஜெர்மனி | India loses in Hockey Junior World Cup semi-final; Spain, Germany advance to final

இப்போட்டியைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோத இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தியாவும், ஜெர்மனியும் பலப்பரீட்சையில் இறங்கின. ஆட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ஜெர்மனி 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி ஷூட் வாய்ப்பில் […]

Surya 47: சூர்யாவுடன் இணைந்த ஆவேசம் இயக்குநர்; முக்கிய ரோலில் நஸ்ரின், நஸ்லன் | Aavesham director joins forces with Suriya; Nasrin, Naslen in lead roles

சூர்யாவின் 45-வது படமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் `கருப்பு” படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா தனது 46-வது படமாக, கடந்த ஆண்டு பிற்பாதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் […]

TVK: புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரியில் வரும் 9 ம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட மைதானத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன Published:5 mins agoUpdated:5 mins ago நன்றி

”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். […]

“மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?’ – மு.க.ஸ்டாலின் கேள்வி./CM mk Stalin speech at madurai

நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உலகத் தரத்தில், 62 கோடி ரூபாயில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோம். ஆனால், இதே பாஜக அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்தப் பார்த்தார்கள். பல கட்டங்களாக கீழடி […]

“25 பேர் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்; எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' – கதறி அழுத பெற்றோர்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே […]

“திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" – ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்

மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மதுரை மாவட்ட மக்களுக்கு […]

பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய கொடூரன்; போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்த காவல்துறை

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 22 வயதான பிரவீன். கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்த இவன் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக […]

மதுரை :”அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையும் நாங்கள் முறியடிப்போம், அதை சிதைப்போம்..” |Tamil Nadu Chief Minister Mk Stalin speech at madurai function

அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் […]

“கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாதவர்களெல்லாம் பேசுகிறார்கள்” – டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளரை விமர்சித்த கம்பீர் | “People who are not related to cricket are talking” – Gambhir criticizes Delhi Capitals owner

ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் […]