மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, […]
Category: புதிய செய்தி
ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா! FIFA rankings spain first place argentina slips into third
அதிகபட்சமாக ஸ்லோவோகியா பத்து இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தையும், ஜிம்பாப்வே மிக மோசமாக ஒன்பது இடங்கள் பின்தங்கி 125-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அணி ஓரிடம் பின் தங்கி 134-ஆவது இடத்திலும் கடைசி இடத்தில் […]
நாகப்பட்டினம், திருவாரூரில் நாளை விஜய் சுற்றுப்பயணம்: இடம், நேரம் அறிவிப்பு | Vijay to hold campaign in Nagapattinam, Thiruvarur tomorrow
சென்னை: தவெக தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நாளை (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். […]
ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். அது முதலே அங்கு […]
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஎம் தீர்மானம் | CPM Urges TN Govt to Address Transport Workers’ Demands
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 […]
ரூ.2,796 கோடி மோசடி வழக்கு! அனில் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!
தொழிலதிபர் அனில் அம்பானியின் மீதான வழக்கில் ரூ.2,796 கோடி கையாடல் செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரும் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான அனில் அம்பானியின் […]
வக்பு சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் – அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு | All India Muslim Personal Law Board announced continued protest against the Waqf Act
சென்னை: அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு சஊத், அதன் உறுப்பினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: வக்பு […]
தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வா? உயர்கல்வி அமைச்சர் விளக்கம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து புதிய தாழ்வுத்தள பேருந்து சேவையை […]
‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் | ISRO Chairman V Narayanan says gaganyaan project testing work 85% complete
கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று […]
தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளதை ஏற்று பாஜக தொண்டா்கள் பணியாற்றி வருகின்றனா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்வது குறித்து அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரனிடம் பேச […]
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் தமிழகத்திலும் அவசியம்: தமிழிசை வலியுறுத்தல் | Tamilisai insists to voter list reform is necessary in Tamil Nadu too
கோவை: தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் அவசியம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் […]
காஸா சிட்டியில் இருந்து 2.5 லட்சம் போ் வெளியேற்றம்
காஸாவின் குறுகிய கடற்கரையோரப் பாதை, வீட்டு உபயோகப் பொருள்கள், போா்வைகள், மெத்தைகள், எரிவாயு உருளைகளுடன் குடும்பத்தினா் சென்ற வாகனங்களாா் நிரம்பியிருந்தது நன்றி