திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி | ungaludan stalin project camp petition float in Vaigai River near Thiruppuvanam

சிவகங்கை: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், […]

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு! Nallakannu

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுக்கு சிகிச்சை […]

நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | Chief Minister Stalin met Nallakannu and inquired about his well-being

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]

பிறந்த நாளில் நற்செய்தி: விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்! Sai Dhanshika and Vishal engagement happened

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். என்னுடைய பிறந்தநாளில் பிரபஞ்சத்தின் மூலை முடுக்கிலிருந்து எல்லாம் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள். எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், இன்று எனது நிச்சயதார்த்தம் சாய் […]

அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் சேர்ந்தனரா? – அன்புமணி | Anbumani slams government for sharing misleading information about government school students enrollment in Madras IIT

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் சரியான […]

2-ஆவது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா! Neeraj Chopra finishes second in the Diamond League final

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இந்தத் தொடரில் ஜெர்மனியின் ஜுலியன் வெபர் தன்னுடைய ஆறு வாய்ப்புகளில் இரண்டு முறை 90 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி […]

கூட்டணிக் கட்சி தொகுதிகளில் குதர்க்கம் செய்கிறதா பாஜக? – புகையும் புதுச்சேரி என்டிஏ கூட்டணி! | Puducherry NDA alliance issue

கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அந்தக் கட்சிகள் வென்ற தொகுதிகள் உட்பட பல தொகுதிகளில் பாஜக-வினர் மூக்கை நுழைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதால் புதுச்சேரி என்டிஏ கூட்டணிக்குள் சலசலப்பு […]

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதிகரித்துள்ளது. வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 75,760 -க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆக. […]

முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியை தகுதியற்ற நடுவர்கள் நடத்துவதாக மதுரையில் தர்ணா! | Protest in Madurai alleges Silambam competition referee unqualified for cm trophy

மதுரை: மதுரை ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் இன்று தகுதியற்ற நடுவர்களால் சிலம்பம் போட்டிகளை நடத்துவதாகக் கூறி வீரர்கள், அவர்களது பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மதுரையில் ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு […]

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிய காவல் துறையின் தலைமை இயக்குநா் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது. சங்கர் ஜிவால் […]

சீட் கேட்டு அழுத்தம் தரும் ஆதரவாளர்கள்: தடைகளைத் தாண்டி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்? | will udhayanidhi give seats to his supporters

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கேட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் தரும் நிலையில், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் குறைந்தபட்சம் 40 இடங்களையாவது பெறும் முனைப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படு […]

இன்றுமுதல் புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் – தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் – புணேரி பால்டன் அணிகள் […]