திமுக சார்பில் இன்று நடைபெற இருந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் […]
Category: புதிய செய்தி
ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" – ட்ரம்ப் புதிய கணக்கு
இன்றுடன் ஈரான் போர் தொடங்கி சரியாக 6 மாதங்கள் 18 நாட்கள் ஆகியிருக்கின்றன. இடையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடந்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை. இதனால், இரண்டு நாடுகளுமே இப்போதும் ‘தாக்குதல்’ மோடில்தான் […]
ஈரான் போரால் சொந்த நாட்டில் ட்ரம்பிற்கு வந்த 'வினை'; இதைச் சமாளிக்க ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இது அமெரிக்காவின் நாடாளுமன்றமான காங்கிரஸுக்கான தேர்தல் ஆகும். ட்ரம்பிற்குப் பெரும்பான்மை வேண்டும்! இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்களுக்கு காங்கிரஸில் அதிருப்தி […]
“பிச்சைக்காரன்”Movie Recreation? பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ…வைரலாகும் வீடியோ! – Kumudam
காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பராக் ஷா, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொத்து மதிப்பு ரூ.3,383 கோடிக்கும் மேல் […]
"AI-யால் ஆபத்தா? பொன் முட்டையிடும் வாத்தை அறுக்காதீர்கள்" – ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?
ஓபன் ஏஐ, ஆந்த்ரோபிக், க்ரோக் ஆகிய மூன்றுமே முக்கிய மற்றும் பெரிய நிறுவனங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஏ.ஐ. ஆப்கள் ஆகும். இந்த மூன்று நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் […]
திருமணம் தள்ளிப்போகிறதா… மதுரையில் நடக்கும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்! | swayamvara parvathi homam at madurai
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தைக் குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து, தேவியின் மன உறுதியைச் சோதித்த பிறகு அவரை […]
இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்… வெல்லப்போவது யார்? – Kumudam
இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்… வெல்லப்போவது யார்? – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle […]
மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் கோயில்… திருப்பதிபோல் களைகட்டும் புரட்டாசி உற்சவம்!
புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான் பலரின் நினைவுக்கு வரும். அதிலும் திருப்பதியில் பெருமாளைத் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். ஆனால் இன்றைக்கு திருப்பதி செல்வது மிகவும் சவாலான ஒரு காரியமாக […]
எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்தல்… நெஞ்சுகரித்தலுக்குத் தீர்வு உண்டா? | Is there a solution for acid reflux and heartburn after eating anything?
இந்நோய் ஏற்படுவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம். இரண்டாவதாக, உணவுப்பாதை மற்றும் வயிற்றைப் பாதிக்கும் சில நோய்கள். இவை சர்க்கரைநோய், உயர் ரத்த […]
திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம்; திருமாவளவன் முன்பு இரு தரப்பினர் மோதலால் பரபரப்பு | A tense situation arose in Tiruchendur due to a clash between two groups over the installation of an Ambedkar statue
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைப்பது தொடர்பாக அக்கட்சியினர் இரு தரப்பாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இரு […]
நெல்லை: “முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி | Nainar Nagendran question about Chief Minister vijays london trip
நெல்லை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்றைய சூழலில் 2 இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த 3 மாதங்களுக்குள் […]
Weather Update: இன்று கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களில்? – Kumudam
தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, […]