தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில், […]
Category: புதிய செய்தி
திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்தது அபசகுனமா? – கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?
கும்பகோணம் – மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் மகிமை வாய்ந்தது. ஏழரை அடி உயரம் கொண்டு கம்பீரமாக பிரமாண்டத் திருமேனியோடு அருள்கிறார் சரபேஸ்வரர். […]
`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ – எடப்பாடி பழனிசாமி
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது, “ `சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள்’ என்று ஸ்டாலின் […]
மகளிருக்கு ரூ.5000: “ஆதரவு முதல் எதிர்ப்பு வரை”`- ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன? | Journalists’ opinion on the magalir urimai thogai announced by CM Stalin: Rs. 5000
தி.மு.க அரசு ரூ1,000 கொடுத்து வந்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2,000 ரூபாய் தருவோம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், ஸ்டாலின் மூன்று மாத நிலுவைத் தொகை ரூ3,000 மற்றும் கோடைக்கால […]
`நடைபாதையில் சென்ற பைக்; காலால் தடுத்து நிறுத்திய மூதாட்டி’ – அவ்வை சண்முகி என புகழும் நெட்டிசன்கள்!
கேரளாவில் சாலை ஒன்றில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலாக நின்றுகொண்டிருந்த நிலையில், நடைபாதையில் சில பைக்குகள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது நடைபாதையில் மூதாட்டி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். எதிரில் வந்த ஆக்டிவா ஸ்கூட்டரை தடுத்து […]
மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?
ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி சித்தியால் வளர்க்கப்படுகிறார். சித்தி ஏற்பாடு செய்யும் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சாரு, அங்கிருந்து எவரையாவது காதலித்து வெளியூருக்குத் தப்பி விட வேண்டும் எனத் […]
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே, 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
டி20 உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி 23 வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. நன்றி
சேலம் தவக விஜய் பரப்புரை கூட்டம் ஒருவர் பலி: தொடரும் சோகம் – Kumudam
சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் (37) என்பவர் உயிரிழந்தார். தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று சீலநாயக்கன்பட்டி அடுத்த தாளமுத்து நடராஜன் மைதானத்தில் இன்று நடந்தது. […]
T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! – கொழும்புவில் என்ன நடந்தது?
கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. Zimbabwe டாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்சம் மெதுவான மைதானம். சராசரி ஸ்கோரே 150-160 […]
கனடா வரி விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக சொந்தக் கட்சியே?|Trump’s Tariff Backfires: Own Party Turns Against Him
“தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் ‘வரி’. இதற்கு […]
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு எங்கே அவசியம்? புதிய விதிகள்|PAN Card Rules Change From April 1: What You Must Know
3. புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள், ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும். தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் […]
TVK: “பணம் கொடுப்பாங்க; அத வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க.!' – விஜய் காட்டம்
`வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க’ விஜய், “செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு. அதெல்லாம் வேலையே ஆகாது. வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க, அத வாங்கிகோங்க. அதெல்லாம் உங்க பணம். வாங்கிட்டு […]