திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் […]
Category: புதிய செய்தி
“இனி அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது” – ஆதவ் அர்ஜுனா | “From now on, it will not be possible to attain political power without power-sharing,” – Adhav Arjuna.
ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் இந்த கணக்கு திமுகவிற்கு ஏன் பொய்க்கணக்கு ஆகிவிடுகிறது? தேவைக்கேற்ப கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக்கொள்வது, பின்னர் தூக்கிப் போட்டுவிடுவது என்பது பண்ணையார் மனநிலை இல்லையா? இனி இங்கே அதிகாரப் […]
"விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து' படத்தின் பாடலை எடுத்தேன்" – விக்ரமன் பகிர்ந்த வீடியோ
‘உன்னை நினைத்து’ படத்தில் இடம் பெற்ற ‘என்னை தாலாட்டும்’ பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் ‘உன்னை […]
ஆஹா கொண்டாட்டம்! – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle
குமுதம் சிநேகிதியின் ஆஹா கொண்டாட்டம் சீசன் – 4 வரும் 11 ஆம் தேதி கோயம்பத்தூரில் நடக்கவிருக்கிறது. பெண்களை மகிழ்விக்க, உற்சாகப்படுத்த நாள் முழுவதும் கொண்டாட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் பரிசுகளும் நடத்தவிருக்கிறாள் […]
போர்நிலத்தின் சாட்சியமான யாக்கைக்களரி நவீன நாடகம்! |The breasts of mothers, shriveled by hunger, and the tears and kisses, stir the memories in our hearts.
உலகில் போர்ச்சூழல் எங்கு நிலவினாலும் போர் பற்றிய நினைவும், பாதிப்பும் பூமியில் வாழ்கிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தப்போர்ச்சூழலின் நினைவுச்சுமையை நம் உணர்வுகளில் கடத்தி கணக்க வைக்கிறது “யாக்கைக்களரி’ என்ற இந்த […]
Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான மதுரோவின் ஆன்மிக தொடர்பு!
1974 ஆம் ஆண்டிலிருந்து இங்கு சத்ய சாய்பாபா அமைப்பு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க படையால் பிடிபடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மதுரோ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை பகிரங்கமாக நினைவு கூர்ந்தார். அவர் தனது […]
யாருக்கு அதிகாரம்? சீரியல் நடிகர்கள் இயக்குநர்கள் இடையே மல்லுக்கட்டு, ரத்தான சங்கத் தேர்தல்!
சின்னத்திரையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், எடிட்டர்கள் சங்கம் ஆகிய நான்கும் இணைந்த அமைப்பு “சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு’ எனப்படுகிறது. சினிமாவில் பெப்சி இருப்பது போல் ஒட்டு மொத்த சின்னத்திரைக்கும் ஒரு […]
ஜனநாயகன் சென்சார் : `மறு தணிக்கை; நிர்பந்திக்க முடியாது' – நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?
அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி […]
பொங்கலுக்கு வெளியாகுமா விஜய் படம்? இடியாப்ப சிக்கலில் ‘ஜனநாயகன்’ திரைபடம் – Kumudam
நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, பட […]
திருப்பரங்குன்றம் விவகாரம்: `திமுக மற்றும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை' – பியூஷ் கோயல்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் […]
போதைப்பொருள் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட் – Kumudam
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ராஜன் குமார் , ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரது மாதிரியில் Drostanolone, Metenolone ஆகிய அனபோலிக் ஸ்டெராய்டுகளும், Clomifene என்ற […]
உணவே அருமருந்து!சர்வநோய் நிவாரணி பிரண்டை – Kumudam
ஜெமினி தனம் பிரண்டையை வாரம் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும். ‘உடைந்த எலும்பை ஒட்டவைக்குமாம் பிரண்டை’ என்று முன்னோர்கள் சொல்வதுண்டு. பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கால்சியம் மாத்திரைகள் […]