திருமணத்துக்கு மறுப்பு? – ‘கௌரி’ சீரியல் நடிகை நந்தினியின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?!

கௌரி சீரியல் தொடரில் அவருடன் நடித்த சிலரிடம் நாம் பேசியபோது, “தமிழுக்கு இப்பதான் வந்திருந்தாங்க. முதல் சீரியல்லயே இரட்டை வேடம் கிடைச்சதுல உற்சாகமாக இருந்தாங்க. அம்மன் வேடத்துல நடிக்கிறப்பெல்லாம் அவ்வளவு சின்சியரா நடிச்சாங்க. கல்யாணம் […]

கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' – ஜூலை டூ டிசம்பர் I Photo Flashback

ஜூலை 2025 – அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம் ஜூலை 2025 – தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை அக்டோபர் 2025 – தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ […]

Rewind 2025: தங்கம், வெள்ளி விலை இந்த ஆண்டில் எப்படி இருந்தது?|Gold vs Silver: 2025’s Biggest Price Battle Explained

ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை தான் பெரியளவில் உயர்ந்திருக்கும். அதற்கான ரீவைண்டைப் பார்ப்போம். ஆனால், இந்த ஆண்டு தங்கம், வெள்ளி என இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தது. சொல்லப்போனால், இந்தப் போட்டியில் தங்கத்தை விட, […]

khushi mukherjee: "சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்..!"- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த குஷி முகர்ஜி

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று சொன்ன விஷயம் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு […]

தமிழகத்திலும் பூர்வீக அட்டை வழங்க வேண்டும்: சிறுபான்மை மக்கள் நல கட்சி வலியுறுத்தல் – Kumudam

அக்கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தயாமலர் ஸ்டீபன் நிருபர்களிடம் கூறியதாவது இந்தியாவில் கிறிஸ்தவர் மீது திட்டமிட்ட அச்சுறுத்தல் களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. டிசம்பரில் நடந்த தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல. எங் கள் வழிபாட்டுத் தலங்கள். […]

“என்னிடம் மோகன்லால் ‘அண்ணா, அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார்’ என வருத்தத்துடன் சொல்வார்!” – மேஜர் ரவி | “Mohanlal would tell me sadly, ‘Brother, mother is bedridden’!” – Major Ravi

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தாகுமாரி இயற்கை எய்தியிருக்கிறார். 90 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் கேரளா, கொச்சியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். மோகன்லாலின் தாயாரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையைச் சேர்ந்த […]

”எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்’- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்… ‘திருத்திய’ போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை  ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும்  முகநூலில் பதிவு செய்து […]

2025-ம் ஆண்டு உலக நாடுகளில் நடந்த தேர்தல்களின் தொகுப்பு|2025: The Year the World Voted, Protested and Changed

> 2025 ஜூலை 20-ல் ஜப்பானில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி (LDP) மற்றும் கோமேய்தோ கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. இதனால் முன்பு இருந்த LDP-கோமேய்தோ கூட்டணி அரசு பலவீனமடைந்தது. […]

இல்லதரசிகளுக்கு இனிப்பான செய்தி : தங்கம் லட்ச ரூபாய் கீழ் குறைந்தது: ஓரே நாளில் சவரன் 960 குறைவு – Kumudam

நேற்றைய முன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து சவரன் 1,04,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று நேற்று சென்னையில் […]

ஏன் ஜனவரி 1? `டு' புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடு எது? – இது New Year சுவாரஸ்யங்கள்!

2025-ஆம் ஆண்டு விடைபெற்று 2026 பிறக்கும் வேளையில், நாம் அனைவரும் கடிகாரத்தைப் பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? உலக வரைபடம் மிகவும் விசித்திரமானது. ஒரு பக்கம் மக்கள் கொண்டாடி முடித்துவிட்டுத் தூங்கப் போகிறார்கள், […]

திருப்பூர்: காவலரைக் கத்தியால் குத்த முயன்ற வீடியோ வைரல்; காவல் ஆணையர் விளக்கம் | Tiruppur: Video of man trying to stab policeman goes viral; Police Commissioner explains

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில் வந்திருந்தனர். இந்நிலையில் அங்கு படுத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் […]

தமிழகத்தில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு 25,278 பேர் பாதிப்பு  – Kumudam

பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்:  மழைக் காலங்களில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும், ஏடிஸ் – எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை, சென்னை, கோவை, ஈரோடு […]