வேட்பாளராக யாரை நிறுத்துவது, பட்டியலை உடனே கொடுங்கல்: மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு – Kumudam

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(டிச. 31) நடைபெற்றது. சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து […]

Allu Arjun Upcoming Movies: फिर बॉक्स ऑफिस पर गर्दा उड़ाने आ रहे अल्लू अर्जुन, रिलीज होंगी एक्टर की ये 5 बड़ी फिल्में

‘पुष्पा 2’ से साल 2024 में अल्लू अर्जुन ने ब़ॉक्स ऑफिस पर खूब भौकाल मचाया था. एक्टर की इस ब्लॉकबस्टर फिल्म ने दुनियाभर के बॉक्स […]

பிரபல கிரிக்கெட் வீரர் கவலைக்கிடம் : கிரிக்கெட் உலகினர் அதிர்ச்சி  – Kumudam

1992 மற்றும் 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியபோது, […]

BB Tamil 9: "ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான் அரோரா" – விஜே பார்வதி சாடல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 86 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய […]

ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் : தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவரச ஆலோசனை  – Kumudam

6-வது நாளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்  6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’, ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா? -இயக்குநர் அனில் ரவிபுடி |Is Vijay’s ‘Jananayakan’ a remake of ‘Bhagavanth Kesari’? -Director Anil Ravipudi

இப்படத்தின் புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் நடிகர் வி.டி.வி. கணேஷ், “விஜய் சார் ‘பகவந்த் கேசரி’ படத்தை பலமுறை பார்த்துவிட்டார். இயக்குநர் அனில் ரவிபுடியிடம் அப்படத்தை ரீமேக் செய்யவும் கேட்டார். ஆனால், இயக்குநர் அவர் ரீமேக் […]

எங்கள் கட்சி விஷயத்தில் தலையிட நீங்க யாரு ? கூட்டணி கட்சிகள் மீது காங்கிரசு சாடல் – Kumudam

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என்று விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகிய […]

यश की ‘टॉक्सिक’ से नयनतारा की पहली झलक आई सामने, किरदार के नाम का भी हुआ खुलासा, जानें- कब रिलीज होगी फिल्म?

यश स्टारर फिल्म ‘टॉक्सिक’ का फैंस बेसब्री से इंतजार कर रहे हैं. वहीं नए साल से पहले इस फिल्म के मेकर्स ने फैंस को बड़ा […]

BB Tamil 9 Day 86: ‘பாரு என்னை அடிச்சிட்டா’ – சீன் போட்டு அலறிய கம்மு; அட்டகாச அரோரா

டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் மூன்று டாஸ்க்குகள் முடிந்த நிலையில் அரோரா, விக்ரம், சபரி ஆகிய மூவரும் ஸ்கோர் போர்டில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மூவருமே 19 பாயிண்ட்ஸ். அடுத்தடுத்த டாஸக்குகளில் நிலைமை எப்படி […]

உஷாரா இருங்க : இனி பொது இடங்களில் கட்டிய கழிவுகளை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வாகனம் பறிமுதல் – Kumudam

இதுகுறித்து சென்னை மண்டல உதவி ஆணை​யர்​களுக்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னையின் முக்​கிய சாலைகள், தெருக்​கள், நடை​பாதைகள், நீர்​நிலைகள், திறந்​த வெளி​கள் மற்​றும் காலி இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டும் […]

மூளைக்காய்ச்சல்: கோமாவில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் | Encephalitis: Former Australian player Damien Martyn in a coma

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54), உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். டேமியன் மார்ட்டின் 1992-ல் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நேர்த்தியான பேட்டிங்காகப் புகழப்படும் டேமியன் […]

Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? | BEL Recruitment 2026 119 Trainee Engineer Vacancies Announced

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ரசாயனம், நிதி பிரிவுகளில் பயிற்சி இன்ஜினியர். இவை மூன்று ஆண்டுகள் தற்காலிகப் பணிகள் ஆகும். […]