auto driver and his friend arrested in theft case

சென்னை, நெற்குன்றம், சக்தி நகர், 12-வது தெருவில் கார்த்திகேயன் (40) என்பவர் டிஸ்யூ பேப்பர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் 24.12.2025-ம் தேதி மாலை பீரோவில் வைத்திருந்த பணத்தை சரிபார்த்த போது, வெளிநாட்டு […]

சல்மான் கான்: பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளை பாலிவுட் நண்பர்கள், தோனியுடன் சேர்ந்து கொண்டாட்டம் | Salman Khan: Celebrates 60th birthday at farmhouse with Bollywood friends, Dhoni

நடிகர் சல்மான் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து இந்தப் பிறந்தநாளை சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பன்வெலில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார். பிறந்தநாள் விழாவிற்காக நேற்று […]

‘முதலமைச்சரிடம் மனு கொடுக்க முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது!’ – பின்னணி என்ன? |“Sanitation Workers Detained While Trying to Submit Petition to Chief Minister – What Happened?”

“நர்ஸூங்க மட்டும் கேட்ட உடனேயே வேலை கொடுக்குறீங்க. நாங்க இத்தனை நாளா தெருல இறங்கி போராடுறோமே உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா. சாதி பார்த்து ஒதுக்குறீங்களா? குப்பை அள்ளுறவங்கதானேன்னு குப்பையா தூக்கி போடுறீங்களா?’ என […]

திருப்பரங்குன்றம் மலைக்கு பிரியாணி கொண்டு சென்றவர்களை தடுத்த போலீசாரால் பரபரப்பு  – Kumudam

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் டிசம்பர் 3-ம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. மேலும், […]

நாகை அருகே கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்; போலீசார் தீவிர விசாரணை – Kumudam

இதையடுத்து பிரதாபராமபுரம் கடற்கரைக்கு வந்த வேளாங்கண்ணி டிஎஸ்பி நிக்ஸன் தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், கடற்கரை ஓரம் நீளமாக  கிடந்த அப்பொருளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.  இதில் நான்கு அடி நீளமும் இரண்டு […]

மார்களியில் மக்களிசை: “‘கூலி’ படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன” – லோகேஷ் கனகராஜ் |”There were a thousand criticisms of the film ‘Coolie'” – Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “எனக்கு ‘மாநகரம்’ பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் […]

தொடர் விடுமுறை: சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்  – Kumudam

ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால், தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் விறுவிறுப்பாக நடந்தது. ஏற்காடு […]

சிவகாசி: வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு | Sivakasi: Two girls tragically lost their lives after the gate wall of their house collapsed

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கேட் மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கலாபுரத்தைச் சேர்ந்த […]

H-1B விசா பிரச்னை; அமெரிக்காவிடம் பேசியுள்ள இந்திய‌ அரசு|H-1B Shock! Social Media Checks Stall Visas for Indians

ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி. இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி முதல் முடிவாகியிருந்த ஆயிரக்கணக்கான ஹெச்-1பி விசா […]

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு மேலும் ஓராண்டு தடை: புதுச்சேரியை பின்பற்றுமா தமிழகம்  – Kumudam

கடந்த ஆண்டு புதுச்சேரி பீச் மற்றும் பார்க்குகளில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், பஞ்சு மிட்டாய்க்கு கவர்ச்சிகரமான இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்க ‘ரோடமைன் பி’ […]

StartUp சாகசம் 51: லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களின் வரவேற்பை பெற்ற ‘Truckrr’ செயலியின் சாகச கதை!

ஆரம்பத்தில் சுய முதலீட்டில் தொடங்கி, பிறகு StartupTN மற்றும் DST SEED நிதி பெறும் வரை, நிறுவனத்தின் பணத் தேவைகளையும் ஆரம்பக்கட்ட வளர்ச்சிப் போராட்டங்களையும் எப்படிக் கையாண்டீர்கள்? ‘Truckrr’ முழுமையாகச் சுய முதலீட்டில் (Bootstrapped) […]

வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் – மத்திய அமைச்சர்

இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல். இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை […]