`விஜய்யின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது குறித்து கேட்டால் பதில் இருக்காது” – சரத்குமார் | We do not accept Vijay as a politician says actor sarathkumar

அவரிடம் பதில் இருக்காது மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தால்தான் செய்திகள் வரும் என, அவரிடம் யாரோ சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனால்தான் விஜய்யை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சியும் மக்கள் மத்தியில் பெரிய கட்சியாக […]

விழா மேடையில் பத்திரிகையாளரை தாக்கிய பாபா ராம்தேவ்  – Kumudam

சவாலை ஏற்ற பத்திரிகையாளர் நிகழ்ச்சியின் மேடையில் இருந்த பாபா ராம்தேவ், ஜெய்தீப் கர்னிக் என்ற அந்தப் பத்திரிகையாளரைத் தன்னுடன் மல்யுத்தம் செய்ய அழைத்தார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்தவரும், மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் […]

மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் – உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு

மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல […]

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவரைக் கொலை செய்த தம்பி, தாய், சகோதரியுடன் கைது | Srivilliputhur: Brother, mother and sister arrested for murdering Brother-in-law.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய இரும்பு […]

காங்கிரஸை `போனால் போங்கள்’ என்ற உத்தவ், இப்போது கூட்டணிக்கு அழைக்கிறார்! – மும்பை தேர்தல் களேபரம்! | Congress refuses to form an alliance in the Mumbai municipal elections: Uddhav seeks Rahul Gandhi’s help

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மும்பைதான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தனது சித்தப்பா மகன் […]

விஜய்க்கு வில்லனாகும் சிவகார்த்திகேயன் : ஜனநாயகன் vs பராசக்தி மோதல் – Kumudam

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் படம் ஜனவரி 14-ம் தேதி […]

Tuvalu: சில ஆண்டுகளில் அழிய உள்ள நாட்டின் ‘டிஜிட்டல் தேசம்’ முயற்சி|Tuvalu May Drown, But Its Digital Nation Will Survive

துவாலு சந்திக்கும் பிரச்னைகள் சுமார் 11,000 மக்கள் மட்டுமே துவாலுவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் மீன்பிடிப்பு, விவசாயம் மற்றும் அரசாங்க வேலைகளைச் சார்ந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டம் […]

“'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" – இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார். இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், […]

அதிருப்தியாளர்கள் வருகை பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு: பவுன்சர்கள் குவிப்பு  – Kumudam

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே ஆயத்தமாகி வரும் சூழலில், நடிகரும் தமிழக வெற்றிக் […]

ஆன்லைனில் ரூ 1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய சென்னைவாசி  – Kumudam

இந்தியர்கள் ஆன்லைனில் எந்தந்த பொருட்கள் வாங்கப்படுகிறது என பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.  உலகம் முழுவதும் பொருட்களை கடைக்கு சென்று நேரில் வாங்குவதை விட, ஆன்லைன் மூலம் ஷாப்பிங் […]

BB Tamil 9: “உன்னோட கேம்ல நீ வின் பண்ணனும்னா கோவப்படமா இரு”- வினோத் மனைவி| Vinoth family in bigg boss house

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் […]

Gold Rate: ‘உச்சத்தின் மேல் உச்சம்’ – பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது; இன்றைய தங்கம் விலை என்ன? | Gold Rate: ‘Highest on the Peak’ – Crosses Rs. 1 lakh per pound; What is the price of gold today?

தங்கம் | ஆபரணம்iStock இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200வும், பவுனுக்கு ரூ.1,600வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. இன்று தங்கம், வெள்ளி என இரண்டுமே புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நன்றி