வாட்டி வதைக்கும் ‘நெருப்பு’ வெயில்.. 40 டிகிரி செல்சியஸை தொட்ட பிரான்ஸ்.. வரலாறு காணாத வெப்பநிலை! | Record June Heat in UK; Parts of France Cross 40°C Amid Red Alerts

International oi-Vignesh Selvaraj Published: Thursday, June 25, 2026, 0:08 [IST] லண்டன்: ஐரோப்பா எங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பல நகரங்களில் வெப்பநிலை உச்சகட்டத்தை எட்டி வருகிறது. […]

ஐசிசி தரவரிசை.. விராட் கோலியை முந்தி சாதித்த சுப்மன் கில்.. ரோகித் சர்மாவும் மாஸ் காட்டிட்டாரு! | ICC ODI Rankings: Shubman Gill Rises to World No. 2; Virat Kohli Slips to Third Spot, Rohit Sharma Retains 4th

Cricket oi-Yogeshwaran Moorthi Published: Wednesday, June 24, 2026, 23:46 [IST] மும்பை: ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். […]

`வரும் திங்கட்கிழமை’ – தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?

தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயை வரும் திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்கும் விஜயபாஸ்கர், அப்போது கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை ஈசிஆரில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் […]

துபாய் to அபுதாபி வெறும் 1 மணி நேரம்.. பிரம்மாண்ட ‘எதிஹாத் ரயில்’.. டிக்கெட் 50% அதிரடி தள்ளுபடி! | UAE’s Big Railway Dream Comes True: Etihad Rail Passenger Service Begins This June 30

International oi-Vignesh Selvaraj Published: Wednesday, June 24, 2026, 23:04 [IST] துபாய்: ஐக்கிய அரபு அமீரக வரலாற்றிலேயே மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான எதிஹாட் ரயில் (Etihad Rail) பயணிகள் […]

ரெட் சிக்னலில் சிக்கிக்கொண்ட நயினார்… புதிய தலைவரை தேடும் மாநில பா.ஜ.க? – Kumudam

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் லீடர் ஒருவர், “மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த காலத்தில், 2021ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல், 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க, […]

பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், இன்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு […]

கமேனியின் இறுதிச்சடங்கு… பிரதமர் மோடிக்கு அழைப்பு..! – Kumudam

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் ராணுவத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் ஒரு […]

`தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்…' – மு.வீரபாண்டியன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில் முதல்வர் விஜய் பேசிய உரை பேசுபொருளானது. இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் சிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் […]

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது’ – நீதிபதிகள் வேதனை

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சேமிப்பு, பராமரிப்பு, கையாளுதல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிலையான  வழிகாட்டுதல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், இது போன்ற சேதங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் […]

தாய்மாமன் சீர் வேண்டாம்…? விஜய்க்கு திருமா கோரிக்கை..! – Kumudam

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக் அரசு […]

“அநாகரிகமான செயல்; அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” – அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை! | Minister Viswanathan clarification regarding the controversy

தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு முடிவு கட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதல்வர் ஜோசப் […]