இந்தியாவில் கடந்த 1930 முதல் 1950 வரையில் தொழிலாளர் நலனுக்காக 44 சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் 15 சட்டங்களை நீக்கிவிட்டு எஞ்சிய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய விதி – 2019, தொழில்துறை தொடர்பு […]
Category: புதிய செய்தி
“சிரஞ்சீவிக்கு அதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது!” – நடிகை சுஹாசினி |”Chiranjeevi couldn’t digest that!” – Suhasini
பேசாமல் நடிக்கும் காட்சியை எப்படி உயிர்ப்பிக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. அப்படிப்பட்ட தருணங்களில்தான் சிரஞ்சீவி என் நடிப்பை மெருகேற்றுவதற்கு உதவினார். அந்தக் காட்சியில் நான் எவ்வளவு முக்கியமானவள் என்பதை அவர் உணர்த்தினார். […]
`மதிப்புமிகு முனைவர்’ பட்டம் பெற்ற நடிகர் சிவக்குமாருக்கு நாசர் வாழ்த்து | “Not just the South Indian Actors’ Association” – Nassar congratulates actor Sivakumar
அதன் தொடர்ச்சியாக தென்னந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்பும், அரணும், அனுபவமும், அறிவும், சொல்லும் செயலும், கனிவும் கற்பித்தலுமாய் திகழும் எங்கள் […]
தமிழ்நாட்டிற்குள் ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய திட்டம் – ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்! |New Sleeper-Class Bedding Scheme: Key Rates and Details
சென்னைக்கு ரயிலில் பயணிப்பவர்களுக்கு சூப்பர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், ஸ்லீப்பர் கோச்சில் சென்னை அல்லது மங்களூருக்கு பயணிப்பவர்களுக்கு பெட்ஷீட், தலையணை, தலையணை உரை […]
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம் – ஓர் அலசல்|New Labour Codes Spark Debate: Why TN and Kerala Oppose
இந்த வரையறைகள் கூறும் முக்கிய விஷயங்கள்… > இனி எந்தத் துறை, எந்த வேலைகளாக இருந்தாலும் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் என்பது மிக மிக அவசியம். அந்த லெட்டரில் என்ன வேலை என்பது முதல் சம்பளம் […]
மதுரையில் Hockey Junior WC: இங்கிலாந்து vs நெதர்லாந்து – `விறு விறு போட்டி' இறுதியில் வென்றது யார்?
மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 14வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது நாள் முதல் போட்டி மிதமான மழையுடன் தொடங்கியது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய இப்போட்டியில் […]
“எனக்கு பெயர் வைத்த கிரெடிட்ஸை பலரும் எடுத்துக் கொண்டார்கள்!” – மம்மூட்டி
உடல்நலப் பிரச்னைகளிலிருந்து குணமாகி தற்போது படப்பிடிப்புகளிலும், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார் மம்மூட்டி. சமீபத்தில் கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வு ஒன்றில் மம்மூட்டி கலந்து கொண்டிருக்கிறார். மம்மூட்டியின் உண்மையான பெயர் முகமது குட்டி […]
தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் மூழ்கிய 50,000 வாழைகள்; படகில் மீட்டு விற்பனைக்கு அனுப்பிய விவசாயிகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]
உலகிலேயே உயரமான 77அடி உயர ராமர் சிலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தெற்கு கோவாவின் பர்தகாலியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான துறவியர் மட நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி நவம்பர் […]
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தால் ரூ.10,000 பரிசு! – கள்ளக்குறிச்சி ஆட்சியர்
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தால் ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, […]
சேலம்: மத்திய சிறையில் கஞ்சா சப்ளை; இரண்டாம் நிலை காவலர் செல்வராசு | Salem Central Jail: Guard Arrested for Distributing Cell Phones and Ganja to Prisoners
சேலம் மத்திய சிறையில் காவலர் மூலமாக செல்போன்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கைதிகளை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சேலம் மத்திய […]