IRCTC தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
Hospitality Monitors – இது ஒரு ஒப்பந்தப் பணி ஆகும்.
இரண்டு ஆண்டுக்கால ஒப்பந்தப் பணி. பின்னர், ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டாலும் நீட்டிக்கப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 84
சம்பளம்: ரூ.30,000
வயது வரம்பு: அதிகபட்சமாக 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: கீழே உள்ள புகைப்படத்தில் உள்ளதை கவனிக்கவும்.

பணி எங்கே?
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
Walk – in – நேர்காணல்
நேர்காணல் தேதிகள்: ஏப்ரல் 25 – 28, 2026
நேரம்: காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
நேர்காணல் முகவரி: 6A, தி ரெயின் ட்ரீ பிளேஸ், நம்பர் 9, மெக் நிக்கோல்ஸ் சாலை, சேத்துபட்டு, சென்னை – 600 031.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!