தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாகப் பொறுப்பு வகித்து வந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அமலாக்கப்பிரிவு சிஐடி (EBCID) ஏடிஜிபியாகப் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி சங்கரைச் சிறைத்துறை ஏடிஜிபியாக நியமித்து தமிழ்நாடு […]
“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" – சீமான் அறிவிப்பு!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார். தான் அனைவருக்குமான பொது வேட்பாளர் என்றும் கூறியிருக்கிறார். நன்றி
`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!’ – கே.என்.நேரு
முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த முறையும் சோதனையில் […]
தேவாவை ஏன் பார்க்கல…விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா..! – Kumudam
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்பவர் இளையராஜா. பல இசைக் கலைஞர்களுடன் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் இவர், தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் மறைந்தபோது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. […]
பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புது வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. வயதான இவர், ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், புது வேட்டக்குடி கிராமத்தில் […]
அனிருத் – காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை…’ – யாருக்கெல்லாம் அழைப்பு?! | Anirudh-Kavya Wedding: From PM Modi to Suraj Venjaramoodu – Who all have been invited!?
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருடன் பல மாநில முதல்வர்கள் மற்றும் பிரபல திரை நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர் […]
“இங்க” தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்! | Brunei: Southeast Asian Country Where Petrol Costs Less Than Water and visa free access for Indians
International oi-Vigneshkumar Published: Thursday, October 29, 2026, 16:36 [IST] புருனே: உலகம் முழுவதும் எரிபொருள் விலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீரைவிட குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடு […]
கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக! | raid at dmk former minister kn nehru house in trichy
ஏற்கெனவே, கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று சோதனை நடத்தப்படுவது தெரிந்ததும், தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு […]
வெட்கமில்லையா? பாக். அசீம் முனீருக்கு சொந்தமில்லை.. ராணுவ அமைச்சரவை சபையிலேயே வெளுத்துவிட்ட எம்பி! | Have some Shame: Pakistan MP throws their Defense Minister Khawaja Asif
International oi-Nantha Kumar R Published: Thursday, October 29, 2026, 16:28 [IST] இஸ்லாமாபாத்: ”ஒரு ராணுவ அமைச்சராக இருந்துகிட்டு ஈரானில் நடக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இங்கே இருக்கிறீர்கள். கொஞ்சமாவது வெட்கம், […]
மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? \ Monika Rana IAS Appointed as Tenkasi’s First Woman Collector
தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். உத்தரகாண்ட் […]
“Manifestation Is Real” – இன்ஸ்டாவை திறந்த ஜெமிமாவுக்கு ஷாக் ! நஸ்மாதான் காரணம் ! – Kumudam
சில கனவுகள் உடனடியாக நிறைவேறுவதில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் அந்தக் கனவை நோக்கிப் பயணிக்கும்போது, ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் அது நிஜமாகலாம். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வட்டாரத்தில் […]
திருச்சி: ‘ரூம் வாடகையோடு, மாதம் ரூ. 30,000 சம்பளம்’ – டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உதவிய இன்ஜினீயர் கைது| Trichy: ‘Room rent plus monthly salary of Rs. 30,000’ – Engineer arrested for facilitating ‘digital arrests’
சென்னை தொலைத்தொடர்பு துறையிலிருந்து திருச்சியில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து பிராட்பேண்ட் பயன்பாடு அதீத அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டா திருடப்படுவது குறித்தும் அவர்கள் கண்டறிய விசாரணையை மேற்கொண்டனர். […]