விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வண்ணமயமான தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக உழைக்கும் தொழிலாளர்களின் பணிகளையும், பட்டாசு தயாரிப்பின் பல்வேறு தருணங்களையும் படங்களாகப் பதிவு செய்துள்ளோம். Published:Today at […]
`கழுத்தில் கயிறு தழும்பு, வாயில் ரத்தம்’ – மேலூரில் 7 வயது சிறுவன் கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் – சந்தியா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துவேலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. பெரியகருப்பன் வெளிநாட்டில் […]
`மழையில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதை விட என்ன வேலை?’ – அலட்சிய அதிகாரிகளை கடிந்த அமைச்சர் வினோத்!
இதைத் தொடர்ந்து, அமைச்சர் வினோத், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்காமல், திடீரென திறந்தவெளி கிடங்கிற்கு ஆய்வுக்குச் சென்றார். அப்போது, நெல் மூட்டை அடுக்குகளில், தார்ப்பாய்கள் கிழிந்து, நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருந்ததுடன் […]
“எங்க வாழ்க்கை… எங்க இஷ்டம்!” விமர்சித்தவர்களுக்கு விஜய் – ராஷ்மிகா பதிலடி! – Kumudam
நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா மந்தனா உறவு குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்து வரும் நிலையில், இருவரும் தங்களது காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படுத்திய […]
அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. […]
DSP இன்பராஜ் யார் தெரியுமா? SCENE படத்தில் சூர்யாவின் JOLLY ரோல் ! – Kumudam
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக, அவரது கதாபாத்திர அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் DSP இன்பராஜ் என்ற போலீஸ் அதிகாரியாக சூர்யா தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை […]
வாங்குன அடி அந்த மாதிரி.. மிக மோசமாக சரிந்த ஐபோன் விற்பனை.. வேற வழியில்லாமல் ஆப்பிள் எடுத்த முடிவு | Apple May Launch iPhone 18, iPhone 18e and iPhone Air 2 in Early 2027, Why sudden shift in timeline
International oi-Vigneshkumar Published: Monday, October 26, 2026, 18:38 [IST] சியாட்டில்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் மடிக்கக்கூடிய […]
Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! – பின்னணி என்ன?| Serbia: A student uprising; a traditional party loses power to Gen Z — what’s the backstory?
செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Student List கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. செர்பியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் பயணத்துக்கு மாணவர்கள் தொடங்கிய அரசியல் அணி […]
BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது! | ₹100 Crore Fraud Case: Former DMK Minister Anbil Mahesh arrest
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் […]
சிவகங்கை: நான்கு தலைமுறை கடந்தும் மாறாத நம்பிக்கை… `கல்லல் கிருஷ்ணா பவனின்’ வெற்றிக் கதை! | Kallal Krishna Bhavan: A Vegetarian Hotel Run by Four Generations
அதற்குப் பிறகு, என்னோட தந்தை பஞ்சாபிகேசன் இந்த உணவகத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். அவரும் தன்னுடைய முன்னோர்கள் கடைப்பிடித்த அதே தரத்தையும் நம்பிக்கையையும் தொடர்ந்து காப்பாற்றினார். காலப்போக்கில் பல புதிய உணவகங்கள் வந்தாலும், எங்கள் கடைக்கு […]
15 வருஷமா பரணில் கிடந்த கார்டுகள்.. ரூ.20 கோடிக்கு ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் | Rare Pokemon Cards Auction:. How a 15-Year-Old Collection in England Sold for Rs 20 Crore
International oi-Hema Vandhana Updated: Monday, October 26, 2026, 18:19 [IST] லண்டன்: இங்கிலாந்தில் பெயிண்டிங் வேலை பார்த்து ஓய்வுபெற்ற ஒருவர், தன் வீட்டின் மாடியில் பல வருடங்களாக போட்டு வைத்திருந்த பழைய […]
`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ – தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!
வேலூர் காட்பாடியில் உள்ள தனது வீட்டில் தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆட்சியில் எல்லாமே மர்மமாக இருக்கிறது. வெளிப்படையாக எந்தச் செயல்களுமே நடைபெறுவதில்லை. […]