சென்னையில் நேற்று (அக்.,-18) நடைபெற்ற திமுக மகளிரணி பொதுக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய திமுக மகளிரணி நிர்வாகி ஒருவர், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய […]
11 வேடங்களில் அசத்திய ஹீரோ நம்பியார்…76 ஆண்டுகளாகியும் ‘திகம்பர சாமியார்’ நினைவுகள்! – Kumudam
கொஞ்சம் பேச்சு… கொஞ்சம் சினிமா! – வி.ராம்ஜி எழுபது வருடங்களுக்கு முன்பு, படமெடுத்தால் அது புராணப் படமாக இருக்கும். ராஜா ராணி என சரித்திரப்படங்களாக இருக்கும். சமூகப் படங்களாக எடுத்தது குறைவுதான். அப்படியே எடுத்தாலும் […]
Pragyan Ojha Appointed BCCI Chief Selector in Major Selection Panel Revamp
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வீரர்களைத் தேர்வு செய்யும் பிசிசிஐ (BCCI) தேர்வுக் குழுவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு முன்னாள் […]
அண்ணன் சீர் திட்டம்… ஆதார் கட்டாயமா? அரசு சொன்னது என்ன? – Kumudam
தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ‘அண்ணன் சீர்’ திட்டம் இடம்பெற்றது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களின் திருமணத்தின்போது 8 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்க […]
பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்! | TVK Functionary Accused of Sexual Assault, Woman Files Complaint in Ranipet
Tamilnadu oi-Rajkumar R Published: Monday, October 19, 2026, 19:45 [IST] ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை […]
திமுக மேடையில் விஜய் குறித்த நாராச பேச்சு.. குலுங்கிச் சிரித்த பிரியா… மௌனம் காத்த கனிமொழி? கிளம்பிய சர்ச்சை! – Kumudam
கடந்த அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுக எம்.பி. கனிமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய திமுக பெண் நிர்வாகி ஒருவர், முதலமைச்சர் விஜய்யின் […]
பல்லவன் இல்லத்துக்கு U-TURN அடித்த தலைமைச் செயலகம்….எதிர்ப்பால் மாறிய திட்டம்! – Kumudam
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்காகச் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் […]
ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது ஜார்க்கண்ட் சிறுமி மாயம்! தாத்தா, பாட்டியுடன் இருந்த போது காணவில்லை! | 8 years old girl missing in Sriperumbuthur
Tamilnadu oi-Vishnupriya R Published: Monday, October 19, 2026, 18:04 [IST] ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தம்பதியின் மகளை […]
“திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்!” – ராஷ்மிகா மந்தனா |rashmika-mandanna-vijay-deverakonda-marriage-proposal-koffee-with-karan
திருமணம் பற்றி இதில் ராஷ்மிகா மந்தனா, “நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் தேவரகொண்டாவிடம் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் சம்மதம் சொல்வதற்காக நான் அவ்வளவு காலம் காத்திருக்க […]
“அவ்வளவு ஈகோவா அஜித்?”… தேவா மறைவுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட இல்லையா? கடுப்பில் ரசிகர்கள்! – Kumudam
கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித், சமீபத்தில் தனது ரேஸிங் பயணத்துக்கு ரசிகர்களின் ஆதரவைக் கோரி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ ஒருபுறம் கவனம் பெற்ற நிலையில், இசையமைப்பாளர் தேவாவின் மறைவைத் தொடர்ந்து […]
விலைவாசி உயர்வு… தவெக அரசு பொறுப்பு? ஆய்வாளர்கள் திடுக்! – Kumudam
தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் மக்களைக் கவரும் விதமான தவெக அரசின் தாறுமாறான வாக்குறுதிகள் ஒரு பக்கம். அதன் மறுபக்கம் விலைவாசி உயர்வு. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பல ஆண்டுகளாக ஆண்ட திராவிடக் கட்சிகளைத் […]
திருச்சியில் தவெகவின் மெகா மாநாடு…? விஜய் போடப்போகும் அடுத்த அரசியல் கணக்கு! – Kumudam
ஆட்சியைப் பிடித்த பிறகு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தவெகவின் அடுத்த மாநாட்டைத் திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திருச்சியா, திருநெல்வேலியா என்ற பேச்சு […]