தேர்தல் ஆணையம்: “ஸ்டாலின் முதல் மம்தாவரை தோல்வி தற்செயல் அல்ல” – அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு! | Election Commission: “From Stalin to Mamata, the defeats are no coincidence” – Abhijit Deepke’s analysis!

“Processed பாக்கெட் உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை” – ஏன் தெரியுமா? FSSAI-ன் புதிய திட்டம்! | Red Warning Labels on Packaged Foods: What Is FSSAI’s New Plan?

Spoiler Alert: ‘Avengers Endgame: Encore’… லீக்கான 3 காட்சிகள்! 

சிருங்கேரி சாரதா மருத்துவமனை 3ஆம் ஆண்டு விழா; 65% பேருக்கு இலவசக் காப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை| Sringeri Sharada Equitas Hospital – 3rd Annual Day

தேர்தல் ஆணையம் விவகாரம்: “அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" – காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

Zoho: “நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' – கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

TVKவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் – K C Palanisamy சொல்லும் கணக்கு | TN Election Results 2026

'ஐந்தே ஐந்து' வாக்காளர்கள்தான்; அங்கேயும் வாக்குச்சாவடி; தமிழ்நாட்டின் வித்தியாச வாக்குச்சாவடிகள்!

அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல்! | Clash between DMK and AADMK at Anna’s birthday party in Coonoor

பாஜக-வை துறக்கும் அண்ணாமலை? `மக்கள் இயக்கம்' மூலம் தடம் பதிக்கத் திட்டம்! – டெல்லியில் நடப்பது என்ன?

மாண்புமிகுக்கு தீபாவளி கிஃப்ட் | உள்குத்து உளவாளி | political gossips

தமிழகத்தின் ‘வளர்ச்சித் துறை’ மாண்புமிகுவானவர், துறைக்கு பொறுப்பேற்ற நாள் முதலே தீபாவளி நேரத்தில் ‘மரியாதை நிமித்தமாக’ முக்கிய மாநகரங்களின் துறை அதிகாரிகளையும் தலைமைப் பொறியாளர்களையும் நேரில் வரச்சொல்லி சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். இந்த ஆண்டுக்கான […]

தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | 89 people injured in firecracker explosion in Tamil Nadu: Minister M. Subramanian explains

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Salem: Mettur Dam has Reached its Full Capacity

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக […]

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்: அரசு பேருந்து, ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்  | 8 lakh people travel from Chennai for Diwali

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதையொட்டி […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | Weather Update: Tamil Nadu Oct.25th Upto Heavy Rain Chances

சென்னை: தமிழகத்தில் அக்.20 முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் […]

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு | Mettur Dam water level rises to 119 feet

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 10,374 கனஅடி​யாக அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கர்​நாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட […]

ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழப்பு | 4 dies in explosion of homemade explosives kept for sale at home near Avadi

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆவடி அருகே வீட்​டில் விற்​பனைக்​காக வைத்​திருந்த நாட்டு வெடிகள் வெடித்​துச் சிதறிய​தில் 4 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ஆவடி அருகே பட்​டாபி​ராம் அடுத்த தண்​டுரை பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டில், […]

அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து | TN Governor, political party leaders extend Diwali greetings

சென்னை: கோலாகல​மாக கொண்​டாடப்​படும் தீபாவளி திரு​நாளில், அனை​வரது வாழ்​விலும் துன்​பங்​கள் நீங்கி இன்​பங்​கள் பெரு​கட்​டும் என ஆளுநர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை […]

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை | Electricity Board warns public about downed power lines

சென்னை: அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், […]

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூட அன்புமணி எதிர்ப்பு | Anbumani opposes closing of Thiruverkadu Primary Health Center

சென்னை: ​திரு​வேற்​காடு ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை மூடுவதற்கு பாமக தலை​வர் அன்​புமணி எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னையை அடுத்த திரு​வேற்​காடு காடு​வெட்டி பகு​தி​யில் 60 ஆண்​டு​களுக்​கும் […]

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர்கள் நியமனம் | 39 Dental Assistants to be appointed soon by Medical Staff Selection Board

சென்னை: தமிழ்​நாடு மருத்​துவ சார்​நிலைப் பணி​யின் கீழ் வரும் பல் மருத்​துவ உதவி​யாளர் பதவி​யில் 39 காலி பணி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​ப ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. பிளஸ் 2 (அறி​வியல் […]

மெட்ரோ சேவைக்கு பயணிகள் 5-க்கு 4.3 மதிப்பெண் வழங்கல்: கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் ஆய்வில் தகவல் | passengers gave for metro service a score of 4.3 out of 5

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை​களுக்​கான ஒட்​டு மொத்த பயணி​களின் திருப்தி மதிப்​பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ்’ ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ் (Community of Metros) […]