दूसरे ही दिन 50% से ज्यादा घटी ‘द पैराडाइज’ की कमाई, लेकिन नानी की बनी भारत में 5वीं हाईएस्ट ग्रॉसिंग फिल्म

The Vvaan vs The Paradise BO Saturday: ‘द पैराडाइज’ 76 करोड़ के पार, जानें- ‘द वन’ का संडे कलेक्शन

‘दसारा’ के बाद नानी ने श्रीकांत ओ़डेला संग ‘द पैराडाइज’ क्यों की? एक्टर बोले- ‘एक बहुत ही रॉ एनर्जी…’

‘द पैराडाइज’ का वर्ल्डवाइड कोहराम, ‘ठग लाइफ’- ‘रेट्रो’ के लाइफटाइम कलेक्शन के उड़ाए परखच्चे

Asian Games: கபடியில் இரட்டைத் தங்கம்; மாரத்தானில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!

Dinamani2f2025 03 102fcyols3re2fjail Lockup.jpg

இந்திய சிறைகளில் 70% விசாரணைக் கைதிகள்!

“விஜய்யை தாக்கியதே பெரிய தப்பு!’ – இளைஞர்களை இழந்த திருமாவளவன்? – உண்மை நிலவரம் என்ன? | “Attacking Vijay Was a Huge Mistake!” — Has Thirumavalavan Lost the Youth? — What Is the Actual Situation?

மின்வாரிய ஏ.இ தேர்வு.. டிஎன்பிஎஸ்சியால் பெரும் அநீதி.. அண்ணாமலை அழுத்தமான பதிவு | EB AE Exam: Annamalai posts a strong statement calling it a grave injustice by the TNPSC

Dinamani2f2024 052f9f161c71 0d42 4c44 9a92 7579c0fca1fd2fnitish Son Nishanth.jpg

நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?

அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை : புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு  – Kumudam

தேசிய கீதங்கள்: திருத்தங்கள், மாற்றங்கள், காரணங்கள் countries National Anthems: Amendments, Changes, Reasons

எங்குமுள்ள மொழிச் சிக்கல்களை இயன்றவாறு தவிர்க்கச் சில நாடுகள் இப்போதைக்கு இசையை மட்டுமே பேச விட முடிவு செய்துள்ளன. உலகெங்கிலும் உள்ள நான்கு நாடுகளின் கீதங்களுக்கு  (ஸ்பெயின், கொசாவோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, சான் […]

3 ஆயிரம் கலைஞர்களுடன் சமையல் போட்டி திருவிழா: அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் | Minister Rajendran inaugurates cooking competition festival with 3000 artists

சென்னை: சென்​னை​யில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்​கள் பங்​கேற்ற, சமையல் போட்டி திரு​விழா விமரிசை​யாக தொடங்​கியது. இதை, அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். இந்​திய வர்த்தக மேம்​பாட்டு அமைப்பு மற்​றும் தமிழ்​நாடு வர்த்தக மேம்​பாட்டு […]

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி […]

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது: சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் குற்றச்சாட்டு | CITU president Soundararajan alleges transport workers are being betrayed

விருதுநகர்: கடந்த ஆட்​சி​யில் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களுக்கு இழைக்​கப்​பட்ட துரோகம், இந்த ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. கருணாநி​தி​யின் கொள்​கைகள் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்ளன என்று சிஐடியு தலை​வர் சவுந்​தர​ராஜன் கூறி​னார். விருதுநகர் அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணிபுரிந்த தொழிலா​ளர்​களுக்கு […]

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்! Golden Card Visa

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள ‘இபி-5’ என்ற வெளிநாட்டு (புலம்பெயா்) […]

தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்ரஜனை கொண்டு ‘காஸ்’ தயாரிப்பு: விஞ்ஞானி தகவல் | Scientist says gas produced using hydrogen extracted from water

திருப்பூர்: தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்​ரஜன் எரி​வா​யுவை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்படுத்தும் முறையை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கண்​டறிந்​துள்​ளார். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி அருகே வஞ்​சி​பாளை​யம் முரு​கம்​பாளை​யத்​தில் ஹன்க் நிறு​வனம் செயல்​பட்டு […]

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னல், பலத்த […]

கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு | Postponed to October 10th Kodanad case hearing

ஊட்டி: கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை […]

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இதை நம்பி ஏமாற்றமடைந்த முதலீட்டாளா்கள் கொடுத்த புகாா்களின் அடிப்படையில்,  நியோ மேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக  மதுரை, திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குகள் பதிவு செய்திருந்தனா். பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை […]

மருத்துவ மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பு சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்க தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தல் | National Medical Commission urges medical students to be trained in rabies prevention and treatment

சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்​சைகள் குறித்து அனைத்து மருத்​து​வர்​கள், மருத்​துவ மாணவர்​களுக்​குப் பயிற்சி அளிக்க வேண்​டும் என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் அறிவுறுத்தியுள்​ளது. இது […]

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்?

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தூய்மைப் […]

ஜிஎஸ்டி அபராத நோட்டீஸை போர்ட்டலில் பதிவேற்றம் செய்வதோடு நிறுவனங்களுக்கும் அனுப்ப வேண்டும்: ஐகோர்ட் | GST Notices Must Be Served Personally and Uploaded on Portal Recent Court Rulings

மதுரை: ஜிஎஸ்டி அபராத நோட்டீஸை போர்ட்டலில் பதிவேற்றம் செய்வதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரிலும் அனுப்பி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ஷார்ப் டேங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த […]