திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சமூக சேவகர் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி திருநெல்வேலி […]
தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு | H Raja alleges 6700 murders in tn in 45 months
நாகப்பட்டினம்: தமிழகத்தில் கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சில ஆயிரம் கோடியை முதலீடாகப் பெறுவதற்காக தமிழக முதல்வர் […]
காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!
அறிவிப்பு மாற்றம்: மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயிலானது (16833) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை – தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட […]
என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து | Annamalai says there are some regrets in the NDA alliance but it will end soon
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், அவை விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: […]
இந்தியா – அமீரகம் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது. இந்திய அணியைப் பொருத்தவரை, 14-ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கும் […]
“செங்கோட்டையனின் முன்முயற்சிகள் வெற்றியடைய வேண்டும்” – ஓபிஎஸ் | ops press meet in chennai over sengottaiyan
சென்னை: “கடந்த மூன்றரை ஆண்டு காலமாக கட்சி இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என சொல்லி வருகிறேன். இதன் முன்முயற்சியை எடுத்துள்ள செங்கோட்டையனுக்கு என் வாழ்த்துகள்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் […]
தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், காத்தாடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரபுவின் மகன் மாதேஷ்(6). இவா் அங்குள்ள ஊராட்சிப் பள்ளியில் 2- ஆம் வகுப்பு […]
“பிராட்வேக்கு மாற்றாக விரைவில் தற்காலிக பேருந்து நிலையங்கள்” – அமைச்சர் சேகர்பாபு தகவல் | Basic Facilities will Provide at Temporary Bus Terminal: Minister Sekar Babu
சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக […]
கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!
இதேபோல, கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190), ஆலப்புழையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் […]
திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 12 districts today
சென்னை: திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (செப். 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் […]
இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் | India first marine resources trust
சென்னை: இந்தியாவில் முதல்முறையாக கடல் வள பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வனக்காவலர்கள் மற்றும் […]