மின்சார கார் தீப்பிடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கோரச் சம்பவம்! | 4 burnt alive as EV car catches fire after crash in Andhra

பெண் பத்திரிகையாளரை தள்ளி விட்ட ராகுல் காந்தி? பரவி வரும் வீடியோ! | Rahul Gandhi pushes Female Journalist, Vido Sparks Social Media Buzz

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்…ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்க ஏற்பாடு! – Kumudam

“ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" – விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்!

'இதயம்' முரளி படத்திற்கு முன்னோடி! – வாய்விட்டுச் சொல்லாத காதலின் வலி

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்! கைது செய்ய இடைக்காலத் தடை!| tasmac corruption senthil balaji gets conditional anticipatory bail

4.8 லட்சம் பணம் பரிசு… திமுகவை காப்பி அடித்த டிரம்ப்.. ஸ்ரீதர் வேம்பு கிண்டல் | A cash prize of $5,000 for every American: Sridhar Vembu quips that Trump copied the DMK

பட்ஜெட் அறிக்கையுடன் ஜெப மாலை… அமைச்சர் மரியவில்சன் மீது எழும் விமர்சனங்கள்! – Kumudam

LED TV பழுதைச் சரிசெய்ய புதிய கருவி: “7 வினாடிகளில் பிரச்னையைக் கண்டறியும்”- அசத்திய கரூர் இளைஞர்கள் | New tool to repair LED TV Karur youths impress.

சிக்கந்தர் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் […]

பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் | Disappointment over lack of announcement on farm crop loan waiver – TN Farmers’ Association

சென்னை: “நெல் குவின்டால் ரூ.2500, கரும்பு டன் ரூ.4000 என்ற தேர்தல் கால வாக்குறுதி மறந்தது போலும், தற்போது நெல் குவிண்டால் ரூ.3000, கரும்பு டன் ரூ.4500 விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கரும்புக்கு […]

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் ரக்‌ஷித் சௌரசியா (20). இவர் நேற்று முன்தினம் (மார்ச் 13) மாலை குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. காரை அதிவேகமாக ஓட்டிய இவர், […]

‘பாமக யோசனைக்கு செயல்வடிவம்’ – வேளாண் பட்ஜெட்டில் ‘உழவர் நலச் சேவை’ மைய அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு | Ramadoss comments on the tamil nadu agriculture budget 2025

சென்னை: வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்நிதிநிலை அறிக்கை தெளிவு படுத்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனினும், வேளாண் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் 1,000 […]

தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன்!

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 44 பந்துகளில் 66 ரன்கள் […]

செங்கோட்டையனுக்கு எதிரான போஸ்டர்கள்: ஈரோடு – கோபியில் பரபரப்பு | Posters against Sengottaiyan creates sensation in Erode

ஈரோடு: தனியார் இணைய நிறுவன விழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் […]

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கை 2020 – ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்கிற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே. தேசியக் கல்விக் […]

அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சாலை மறியல்: மதுரையில் 400 பேர் கைது | Aided college professors stage strike in Madurai

மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் இன்று அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் 4 ஆண்டுகளாக ஊதியம் வழங்காததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. இதில் பெண் பேராசிரியர்கள் உட்பட 400 […]

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு அரசியலுக்கு தகுதியற்றவர் என சித்தரிக்கும் விதமாக பாஜகவினர் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக […]

பல ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | HC orders issuance of certificates on affidavit basis to those who have not received a succession certificate

சென்னை: பல ஆண்டுகளாக வாரிசு சான்றிதழ் பெறாதவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அரசு என்பவர் […]

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?

சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழைத்துவருவதற்காக விண்ணில் செலுத்தப்படவிருந்த ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில், முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் அந்தத் திட்டம் கடைசி […]

தமிழக விவசாயிகளுக்கு மன நிறைவு தரும் வேளாண் பட்ஜெட்: இந்திய கம்யூ. வரவேற்பு | R. Mutharasan welcomes tn Agriculture budget 2025

சென்னை: “தமிழக விவசாயிகள் மன நிறைவு கொள்ளும் வேளாண் பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் […]