‘முதல்வர் ஸ்டாலின்கிட்ட மனு கூட கொடுக்கக் கூடாதா?’ – கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை! |”Sanitary Workers Arrested for Protesting: ‘Can’t We Even Submit a Petition to CM Stalin?’”

போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் உயர் நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் இன்று தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிராட்வே குறளகம் முன்பிருந்து தலைமைச் செயலகம் நோக்கி […]

Indigo: "மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்" – ராகுல் காந்தி

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 […]

Coffee bean: 1990 க்கு பிறகு மீண்டும் படையெடுத்த துளைப்பான் வண்டுகள்! கட்டுப்படுத்துவது எப்படி? | Nilgiris: coffee bean insect issue update

காபி கொட்டை துளைப்பான் வண்டுகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலை ஆய்வாளர்கள், “காபி பயிர்களுக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் காபி கொட்டை துளைப்பான் பூச்சிகளை 1990-ஆம் ஆண்டு […]

Rashmika mandanna: “என் கரியரின் தொடக்கத்தில் இந்த மாதிரியான படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று என்னை நான் சுருக்கிக்கொள்ளவில்லை”- ராஷ்மிகா மந்தனா| rashmika about choosing movie in staring stage

2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் […]

அதிமுக: “இது ஜனநாயக நாடு யார் எந்தக் கட்சிக்கும் செல்லலாம்” – ஓபிஎஸ் | “This is a democratic country, anyone can join any party” – OPS

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இயக்கத்தை, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்தி நிலை நிறுத்தினார்கள். அந்த நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதுதான் […]

திருப்பரங்குன்றம் கார்த்திகை திப விவகாரம் | Thiruparankundram Karthigai DeepaM issue

தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை முடிந்தாலும் பரவாயில்லை திருப்பரங்குன்ற […]

`பைலட் பணி நேரம் குறைப்பு' – அரசின் புதிய விதி; 800 இண்டிகோ விமானங்கள் ரத்து – பயணிகள்அவதி

நாட்டின் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமாக கருதப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளால், இண்டிகோவின் விமான சேவையே அதிக […]

துணிக்கடை பொம்மையை வைத்து ஏஐ ரோபோட் டீச்சர் செய்த அரசு பள்ளி மாணவர் | UP Government School Student Builds AI Robot Teacher, Video Goes Viral on Social Media

தற்போது, சோஃபியால் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடிகிறது. இப்போதைக்கு இந்தி மொழியிலும், எதிர்கால புதுப்பிப்புகளில் மற்ற மொழிகளிலும் பேச முடியும். பொது அறிவு, இயற்பியல் மற்றும் அடிப்படைக் கணக்கு உட்பட பல்வேறு பாடங்களில் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், […]

StartUp சாகசம் 49: விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கும் ஆக்டிவ் பேக்கேஜிங்! – GreenPod Labs-ன் சாசக கதை | A startup success story of GreenPod Labs

“காப்புரிமைப் பாதுகாப்பு என்பது தயாரிப்பு வளர்ச்சி மற்றும் தயாரிப்பு வணிகமயமாக்கலின் ஒரு பகுதி. எங்கள் பார்வையில், இந்தியாவில் காப்புரிமை என்பதைப் பற்றி பலருக்கும் புரியவில்லை. அதே சமயம் அதைப் புதிய நிறுவனங்களில் குறைந்த விருப்பத் […]

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்துகிடந்த 3 காட்டு யானைகள் – தொடரும் உயிரிழப்பால் வனத்துறை அதிர்ச்சி! | 3 wild elephants found dead in one place – vellore forest department shocked by the continued loss of life

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி […]

இந்தியா வந்துள்ள ரஷ்யா அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு – Kumudam

இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருகைதந்தார்.அவர் இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி […]