வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த அந்த ஒரு உதவி! – ரஜினி அனுப்பிய போஸ்ட் கார்டு பின்னணி | My Vikatan author shares about Rajinikanth

சுமார் ஒரு வாரத்தில், “பில்லா ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்” இருந்து எனக்கு பதில் கிடைத்தது, குரோம்பேட் முகவரியுடன் (நான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை) எனது அசல் சான்றிதழ்களுடன் அவர்களை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். உடனே அங்கு […]

MS Dhoni: அந்தத் தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம்; வாழ்வின் நெகிழ்வான தருணம் பகிரும் தோனி | It’s very difficult to recreate that moment; Dhoni shares life’s defining moment

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது. சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் […]

Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது" – சென்னையில் பாலைய்யா

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு. சம்யுக்தா மேனன், […]

நீண்ட தூரம் பைக் ஓட்டினால் குழந்தை பிறக்காதா? – Will riding a bike for a long distance prevent you from having a baby?

இளைஞர்கள், திருமணமாகாத ஆண்கள், இன்னும் குழந்தைப் பெறாத ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ் தருகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! லேப்டாப்பை மடியில் […]

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் – லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

 சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தியதில் […]

திருக்கார்த்திகை: நெல்லையப்பர் திருக்கோயிலில் பரணி தீபம்; அகல் விளக்கு ஏற்றி வழிபாடு | Photo Album

திருக்கார்த்திகை: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் விழா.! திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் – வழிபாட்டு முறைகள் நன்றி

கள்ளக்குறிச்சி அரசராம்பட்டு : கவலைக்கிடமான நிலையில் `நூறு நாள் வேலை திட்டம்’ – தீர்வு கிடைக்குமா? | 100 days Job in issue in kallakuruchi village

இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 450 கிராமவாசிகள் இந்த நூறுநாள் வேலையில் பணிபுரிகிறார்கள். இப்படியிருக்க ‘பக்கத்து கிராமங்களில் எல்லாம் வேலை நடந்துட்டுதாப்பா இருக்கு! இங்க மட்டும் தான் இப்படி பன்றாங்க’ என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, […]

UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை

ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க […]

ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? – நிபுணர் விளக்கம்

சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்… என்ன படிக்கலாம்… எங்கே டிரிப் போகலாம்… இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்… – இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது ‘ChatGPT’ தான் பதில் […]

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ – தவெக விஜய் ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் […]

மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் பறிபோன சிறுவனின் உயிர்; ஈரோட்டில் சோகம் | Banana stuck in trachea; Boy’s life lost in 5 minutes; Tragedy in Erode

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட சிறுவன் விழுங்க […]