“ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு” – தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக விமர்சனம்!| The AIADMK has criticized the remarks made by a TVK MLA regarding Jallikattu.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, த.வெ.க எம்.எல்.ஏ, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களை சீரழிக்கும் இடம். ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு செலவிட்ட ரூ.50 கோடியை மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க பயன்படுத்தியிருக்கலாம்” […]

பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் ? – கர்நாடகாவில் பரபரப்பு/Karnataka minister resign corruption charges

பின்பு கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்துக்கு பின்பு ஜாமீனில் வந்தவரை, தற்போது விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக்கினார் முதல்வர் டி.கே.சிவகுமார். தலைமைக்கு பெரிய அளவில் கவனித்தவர்களூக்கு அமைச்சரவையில் வாய்ப்பு […]

அமெரிக்கா வசமான எண்ணெய் வளம்! ஆட்டமே இனிதான் – Kumudam

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் எனக் கூறப்படும் முக்கிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள சுமார் 65 பில்லியன் […]

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒலித்த வீரபாண்டிய கட்டபொம்மன் கொடுத்த மணி! சிறப்புகள் என்ன? | Veerapandiya kattabomman bell rang in Thiruchendur temple

Tamilnadu oi-Vishnupriya R Published: Saturday, August 29, 2026, 12:17 [IST] திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று […]

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன? | The Government of Nepal, which had refused international aid, has reversed that decision.

வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டுத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வந்தபோது எழுந்த ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மைச் சிக்கல்களை நேபாள அரசாங்கம் நினைவு கூர்ந்தது. பல […]

பரந்தூருக்கு ஒரு நியாயம்… ஓசூருக்கு ஒரு நியாயமா? இரட்டை நிலைப்பாடோடு செயல்படுகிறதா தவெக அரசு? – Kumudam

சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று இயற்கை வளங்கள், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ ஆஸ்டின், […]

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டு!| “Religious politics playing out in the Tamil Nadu Assembly” – BJP leader Nainar Nagendran alleges!

தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் அரங்கேறுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,“ தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை […]

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை – நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி – vck cadre murdered in chennai

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று […]

கனிமொழிக்கு முக்கியத்துவம்…. கடுப்பில் உதயநிதி… மா.செக்கள் அறிவிப்புக்கு பின்னால் இவ்வளவு இருக்கா? – Kumudam

அதிர்ச்சி கொடுத்த 2026 தேர்தல்! 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுகவை மட்டுமல்ல, தமிழ்நாடு அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தன. ஆளுங்கட்சியாக இருந்த திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்றது. பல முக்கிய […]

“அடுத்தப் பிரதமர் யார்?" – கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்!

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே, இந்தியாவின் […]

ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறதா? கடுப்பான சீமான்! – Kumudam

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், இதில் பேசிய தவெக எம்எல்ஏ சோழவந்தான் தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதலை(ஐல்லிக்கட்டு) பற்றி “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று பேசிய […]

TNPL 2026 Final: ‘இறுதிப்போட்டியில் இப்படி ஒரு ஆதிக்கமா?’ – மதுரையை வீழ்த்தி சாம்பியனான கோவை! | TNPL 2026 Final: ‘Such dominance in the final?’ – Kovai defeats Madurai to become champions!

இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL […]