`இதனை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம்.!' – கர்ப்பகால பயணத்தை பகிரும் சமந்தா!

நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார். தனது கர்ப்ப காலப் பயணத்தை உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிதிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் […]

அன்பில் மகேஷ் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி நெருக்கம்! – கொந்தளிக்கும் திமுக-வினர்!/DMK party members complaint to DMK mp

அதிமுக, திமுக என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு சேவை செய்ய சில மக்கள் பிரநிதிகளை டி.என்.சி குழுமம் வைத்துக்கொள்ளும். அந்த செல்வாக்கில்தான் தருமபுரிப் புறநகர்ப் பகுதியில் தங்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் […]

எதிரிகளை துவம்சம் செய்யும் வராஹி தேவி…பூமியைக் காக்கும் பஞ்சமித் தாயின் மகிமை! – Kumudam

பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி எதிரிகளை துவம்சம் செய்யும் வராஹி தேவி!பூமியைக் காக்கும் பஞ்சமித் தாய்! சப்த கன்னியரில் ஒருத்தி வராஹி. மொத்தம் உள்ள ஏழு பேரில், ஐந்தாவது நிலையில் இருப்பவள். ஆகவே, […]

“அரசியலை விட்டு நான் விலக தயார்… நிர்மல் குமார் தயாரா?” அப்பாவு சவால்! – Kumudam

‘மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜும் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்’ என தனது எக்ஸ் தள பதிவின் மூலம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு. அவரை நேரில் […]

`மறுமணம் செய்து கொள்ளுங்கள்’- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியிலிருந்து குதித்த பெண்

புனே அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த ஏக்தா பங்காட் என்ற பெண், பல வருடங்களாக முதுகுத் தண்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். அவர்களுக்கு 6 […]

Scene: “நஸ்லெனை நான் ரொமான்டிக்கா பார்க்கல; அதனாலதான் அவர் வில்லன்…" – இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், “ஆன்லைன்ல இந்த படம் இப்படி அப்படி. கதை […]

புதுக்கோட்டை: 6 மாதம் கிடப்பில்; சி.எம் விசிட்டால் 2 நாளில் அவசரமாக சாலை பணி; கேள்விக்குறியான தரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் புதுக்கோட்டை வருகை காரணமாக  கடந்த 6 மாத காலமாக முடங்கிக் கிடந்த சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது அசுர வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் முதன்முறையாக புதுக்கோட்டை […]

IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' – 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்போது பெண்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, […]

குனிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்! ரேஷன் கார்டை ஒப்படைத்தும் போராட்டம் | Kunichi residents boycott gram sabha over burial ground issue

Tamilnadu oi-Vishnupriya R Published: Sunday, November 1, 2026, 15:11 [IST] திருப்பத்தூர்: குனிச்சி ஊராட்சியில் வெளியூரை சேர்ந்த கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் சமூக மக்களுக்கென சுடுகாடு அமைப்பதை கண்டித்து அப்பகுதி உள்ளூர் […]

ஸ்டாலினை சமாதானப்படுத்த சோனியா போட்ட பிளான்? ராகுல் காந்தியின் ‘ரகசிய’ பயணத்தின் பின்னணி! – Kumudam

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென வியட்நாமிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டது தேசிய அரசியலில் ஹாட் டாக் ஆக […]

நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்… தவித்த பயணிகள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், பொதுமக்களிடமிருந்து புகார்களும் எழுந்தவண்ணமிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று […]