கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கதைகள்… சேலம் அருங்காட்சியகத்தில் ஒரு வரலாற்றுப் பயணம்!

சில கற்கள் பேசுவதில்லை. ஆனால், அவற்றைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஒரு காலத்தின் கதையைச் சொல்லத் தொடங்கிவிடும்! ஒரு கற்சிற்பத்தின் உருவம், வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல், கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் எனச் சேலம் […]

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்; போலீஸாரும் உடந்தையா?

24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீஸ் வழங்கப்பட்ட நிலையில் வெங்கடேஷ், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அவருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரருக்கும் பணி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  […]

`யார் சாமி இவன்?’- கிங் கோலியையே வலைப்பயிற்சியில் திணறடித்த இளம் வீரர் அகிப் நபி!| Who Is Aqib Nabi? Young Bowler Who Troubled Virat Kohli in Nets

டாப் கிளாஸ் பிளேயர் என்றால் அது நம்ம கிங் கோலிதான்! விராட் கோலி பேட்டிங் ஆட ஆரம்பித்தாலே எதிரில் பந்து வீசுபவர்களுக்கே ஒரு பயம் இருக்கும். எப்படி பந்து வீசுவது என்று யோசிக்க வைக்கும் […]

48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காத வாரன் பஃபெட்: ரகசியம் உடைத்த பில் அக்மேன்!| Warren Buffett Hasn’t Drunk Water in 48 Years: Bill Ackman Reveals Secret

கோக்கில் கோடிகள்: முதலீட்டுப் பின்னணி பஃபெட்டின் கோக் விருப்பம் வெறும் சுவையோடு நிற்காமல், அவரது முதலீட்டுப் பயணத்திலும் எதிரொலித்தது. 1988 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் கோகோ கோலா பங்குகளை […]

Scene: “ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பி நிலைக்குப் போயிடும்" – நடிகர் நஸ்லன்

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் நஸ்லென், “இதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த தமிழ் படமும் நடிக்கல. […]

“எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்.!” – மு.க.ஸ்டாலின் பகிர்வு | dmk stalin praises duraimurugan in his family function

முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா இன்று (நவ.1) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் […]

40 ரிசார்ட், வில்லாக்கள்… பதவியைப் பயன்படுத்தி முறைகேடு; சிக்கிய ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் தம்பதி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் சிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷகா மாதூர். இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராஜஸ்தானின் பல்வேறு […]

விஜய் ரூட்டில் தனுஷ்? 5 ஆண்டுகளுக்கான அரசியல் திட்டம்… கோவையில் நடந்தது என்ன? – Kumudam

நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் ஆளுங்கட்சியான த.வெ.க.வினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது நிதியமைச்சர் மரிய வில்சனின் பேட்டி. ‘அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனுஷ் ஒரு முடிவெடுத்திருக்கிறார். களத்திற்கு வந்தாலும் […]

ராமாயணா இசை சர்ச்சை: “விமர்சனங்களைக் கண்டு நாம் கலங்கக்கூடாது”- விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்| ‘Ramayana’ music controversy: “We should not be shaken by criticisms” – A.R. Rahman’s response

நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரியின் “ராமாயணா: ரைஸ் ஆஃப் தி லெஜண்ட்’ (Ramayana: Rise of a Legend) திரைப்படத்திற்கு ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரன்பீர் […]

“காயம் ஏற்பட்டால்தான் வாய்ப்பா?” – வைபவை வீட்டுக்கு அனுப்பச் சொன்ன ஆகாஷ் சோப்ரா!

கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதுமா? அந்தத் திறமையை வெளிப்படுத்தத் தொடர்ந்து வாய்ப்பும் கிடைக்க வேண்டுமல்லவா! அப்படித் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தும், அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. […]

‘திமுக எழுப்பும் கேள்விக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆகணும்.!’- பாஜக வானதி சீனிவாசன் பேசியதென்ன?|Bjp vanathi srinivasan about tvk government and actors political entry

வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்த அவர்,” சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக ஆட்சிக்கும், […]

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் என்ன காத்திருக்கு? யாருக்கு அதிர்ஷ்டம்? – Kumudam

மேஷம் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். தம்பதியர் இடையே அன்னியோன்னியம் உருவாகும். பிள்ளைகளால் பெருமை […]