இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்” பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை […]
Author: Daily News Tamil
தவெக தலைவர் விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் ? : புதுச்சேரி கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு – Kumudam
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிச.9) நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து முதல்முறையாக விஜய் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், […]
புதுச்சேரி: தவெக கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் – என்ன நடந்தது? | police seized gun from a person who came to attend tvk meeting in puducherry
புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ […]
ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்: சபரிமலையில் விரைவில் ‘ரோப்கார்’ வசதி – Kumudam
பம்பையில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் மலை மீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வது மிகவும் சிரமம் ஆகும். துவக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், தற்போது டிராக்டர்களில் கொண்டு […]
`வீட்டில் இரண்டு சமையல்’- உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காத மனைவி; விவாகரத்தில் முடிந்த பிரச்னை! | Onion and garlic led a couple to separate their ways in Gujarat
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவர் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் பயன்படுத்தாமல் சமையல் செய்ய ஆரம்பித்தார். இது […]
நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி : தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு – Kumudam
தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் சர்வதேச சந்தையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகிறது. தொடர் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 9) சவரனுக்கு […]
Sourav Ganguly: “இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” – கேப்டன்சி குறித்து மனம் திறக்கும் கங்குலி | “I never thought I would lead the Indian team” – Ganguly opens up about captaincy
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கங்குலி, “எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதே ஒரு கொந்தளிப்பான சூழலில்தான். ஏனெனில் சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை. ஒருவேளை சச்சின் கேப்டன்சி […]
மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!
மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இருக்கும் காசா […]
வெயிட்லாஸ் முயற்சி; காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக எடையைக் குறைக்க முடியுமா? | Is it true that skipping breakfast makes it easier to lose weight?
இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கும் நேரம், மறுநாள் காலை விழித்த பிறகு இயல்பான வேலைகளைச் செய்வது என நாம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறோம். அன்றைய நாள், மற்ற வேலைகளுக்குத் தேவையான […]
ED-யின் ஊழல் புகார்: “அவதூறு பிரசாரத்துக்கு அஞ்சமாட்டோம்" – அமைச்சர் கே.என்.நேரு
திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவுசெய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு கடிதம் ஒன்றை […]
`தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல; பாஜக-வின் சூழ்ச்சி’ – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல், நான்கு தொழிலாளர் […]
தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!
பெரியோர்கள் ஆசி வழங்குகையில், ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். […]