உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கடந்த […]
Author: Daily News Tamil
BB Tamil 9: “என் கூட 20 வருஷமா இருக்கிற என்னோட கோ கன்டஸ்டன்ட் சாண்ட்ரா அந்த மேடையில இருப்பாங்க”- பிரஜின்| prajin about sandra
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு […]
தென்காசி: ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு | Cops trapped on mountaintop while trying to catch rowdy; rescued after hours of struggle
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக பாலமுருகன் மீது தென்காசி […]
தடுமாறும் இண்டிகோ நிறுவனம் : 2-வது நாளாக விமானங்கள் ரத்து பயணிகள் கடும் அவதி – Kumudam
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது இண்டிகோ நிறுவனம். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு 2200க்கும் மேலான விமானங்களை, இண்டிகோ இயக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த […]
இன்று குறைந்த தங்கம் விலை; சென்னையில் தங்கம், வெள்ளி விலை என்ன? | Gold and Silver price saw dip today Chennai
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. சில நாள்களாக, தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை, சர்வதேச அளவில் […]
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு செவ்வாய்கிழமை ஒத்தி வைப்பு : மதுரை உயர்நீதிமன்றம் – Kumudam
கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இரு அமர்வு நீதிபதிகள் வழக்கை விசாரித்து தள்ளுபடி […]
புழல் சிறையில் பெண் கைதிகள் இடையே மோதல்: திருநங்கை மீது வழக்கு பதிவு – Kumudam
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் பெண் கைதிகளை அடைக்க தனிச் சிறை உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் பெண்கள் புழல் […]
Rain Upadate: ‘இன்று இடியுடன் கூடிய கனமழை’ – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?- வானிலை மையம் | A press release issued by the Meteorological Department regarding today’s weather conditions.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை 05-12-2025ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறப்படுகிறது. […]