சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகியவை பொதுப் போக்குவரத்து சேவைகளாக உள்ளன. இந்த போக்குவரத்து சேவைகளை நாள்தோறும் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று […]
Category: புதிய செய்தி
இந்தியன் வங்கியில் உள்ளூர் அலுவலர் நியமனங்களில் தாமதம் ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி | MP Su Venkatesan Questioned why is delay in the appointment of local officers in Indian Bank
மதுரை: சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் வங்கியில் ‘உள்ளூர் வங்கி அலுவலர்’ நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும், இன்னும் நியமனம் இறுதி செய்யப்படாதது ஏன்? அதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா, கட் […]
பாலஸ்தீன நாடே இருக்காது!! இஸ்ரேல் பிரதமர் | Palestinian
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: ”பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது […]
காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல் | tn science movement urges to stop for shale gas exploration wells resume in Cauvery Delta region
தஞ்சாவூர்: தமிழக அரசின் தடையை மீறி காவிரி டெல்டாவில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த […]
கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல்
மத்தியப் பிரதேசத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமை கர்பா நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கும்பல் […]
நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு | Case filed against tvk administrators for violating conditions
நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், […]
ஆக்கபூர்வ சீர்திருத்தம்!
இன்னொருபுறம் உடல் நலத்துக்கும் சமுதாயத்துக்கும் தீங்கான புகையிலை உள்ளிட்ட பொருள்கள் மீதான 28% ஜி.எஸ்.டி. இப்போது 40% என்று அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 33 உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி, வரி விதிப்பில்லாத 0% […]
தூத்துக்குடியில் கட்டும் கப்பல் தளத்தால் வளர்ச்சி: முதல்வர் பெருமிதம் | Chief Minister proud for development due to shipyard construction in Thoothukudi
சென்னை: தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள் அமைய இருப்பது தென் தமிழக வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில், கப்பல் கட்டும் தளங்கள் […]
பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!
பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புரிந்து […]
பாஜகவின் சர்வாதிகார அரசியலுக்கு உடன்பட்டு துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர் அழைப்பு | Cm stalin says those who agreed betray BJP authoritarian politics should be ignored
சென்னை: பாஜகவின் மலிவான சர்வாதிகார அரசியலுக்கு துணை போய் துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் […]
இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!
ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூலமாக ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல ரயில் நீா் எனும் பெயரில் குடிநீா் பாட்டில்களும் ஒரு லிட்டா், அரை லிட்டா் அளவுகளில் முறையே […]
கடந்த 4 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட 37 தமிழறிஞர்களின் நூல்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல் | Books by 37 Tamil scholars nationalized in the last 4 years
சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழரின் அறிவுக் […]