ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் Article 176-ல், தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு […]
Category: புதிய செய்தி
விழுப்புரம்: ஓய்வுபெற்ற எஸ்-ஐயால் மகளுக்கு ஏற்பட்ட சோகம்; கதறிய கணவன்… கத்தியுடன் சிக்கிய தந்தை
விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகள் சுமலதாவுக்கு திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு […]
ஜனநாயகன் : "மண்டல தணிக்கை வாரியத்தில் படத்தைப் பார்த்தது யார்? – கேள்வி எழுப்பிய நீதிபதி | Live
“தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார்”- தலைமை நீதிபதி “இந்த வழக்கில் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார். பதிலளிக்க தணிக்கை வாரியத்திற்கு அனுமதி அளிக்காமல் தனி நீதிபதி முடிவு எடுத்திருக்கிறார்” – […]
மதுரை எல்ஐசி கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம்; பெண் அதிகாரியை எரித்து கொன்ற கொடூர அதிகாரி | Shocking twist in Madurai LIC branch fire; Brutal officer burns woman to death
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் […]
வேலூர்: போதைப்பொருள் பயன்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது – கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல் | 7 college students from vellore arrested for drug use – cannabis and narcotic pills seized
வேலூர், பழைய காட்பாடி செல்வம் நகர் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக பிரம்மபுரம் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில், […]
வேலூர்: `சி.எம்.சி மருத்துவர் அறையில் அமெரிக்க போதைப்பொருள்’ – அமலாக்கத்துறை தீவிர விசாரணை | american drug found in vellore cmc doctor’s room – ed conducts intensive investigation
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவராக கேரளாவைச் சேர்ந்த பெல்கிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள சி.எம்.சி ஆண் மருத்துவர்களுக்கான […]
"எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்!" – அமைச்சர் ரகுபதி விளக்கம்
‘தேசிய கீதம் பாடப்படவில்லை… மைக் ஆஃப் செய்யப்பட்டது… தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை… பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று ஏகப்பட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி […]
`ஒரு துளி கருப்பு ரத்தம் எடுக்க ரூ.7000′ – மூட்டுவலி சிகிச்சை எனக் கூறி முதியவர்களிடம் நூதன மோசடி | “We are removing the ‘black blood’ from the body”: scam targeting elderly people
குஜராத் மாநிலத்தில் முதியோர்களிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்துள்ளது. முதியோர்களுக்கு அதிக அளவில் மூட்டு வலி இருக்கும். இதனால் அவர்களால் அதிகமாக வெளியில் செல்ல முடியாது. மூட்டு வலிக்கு […]
“தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்றே ஆளுநர் கூறியுள்ளார்” – எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
Last Updated:Jan 20, 2026 12:44 PM IST தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு அறிக்கையை வாசிக்க மறுத்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். News18 2026ஆம் ஆண்டின் தமிழ்நாடு […]
காவல்துறை டிஜிபி பெண்களுடனான சில்மிஷ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் – Kumudam
இதுதொடர்பான அறிக்கையில், ”ஒரு அரசு ஊழியருக்குப் பொருந்தாத ஆபாசமான முறையில் டிஜிபி நடந்து கொண்டார், அரசாங்கத்திற்கு அவமானத்தையும் ஏற்படுத்தினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் அச்சமடைந்த ராமசந்திரராவ், பெங்களூருவில் உள்ள மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வரை […]
It may have happened 8 years ago: DGP in obscene act with a woman at police station, video goes viral, suspended – போலீஸ் நிலையத்தில் பெண்ணுடன் டிஜிபி ஆபாசம்,வீடியோ வைரல் சஸ்பெண்ட்
கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது. அதோடு அந்த […]