ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் | Anbumani condemns the government over B.Ed. Degree not awarded issue

சென்னை: ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]

டேங்கர் ரயில் தீவிபத்து; உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்- இபிஎஸ்| Tiruvallur tanker train fire: EPS

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் […]

தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: புதுச்சேரியில் பழனிசாமி உறுதி | ADMK will rule with a majority in Tamil Nadu says EPS

கடலூர் / புதுச்சேரி: தமிழகத்​தில் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்​தின் ஒரு பகு​தி​யாக […]

அட்லி படத்தில் 4 தோற்றங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?

அட்லி படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 4 தோற்றங்களில் நடிக்க உள்ளாராம். புஷ்பா – 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் […]

கூட்டணிக்கு அதிமுக வந்தால் ‘முதல்வர் வேட்பாளர்’ நிபந்தனையை தளர்த்திக் கொள்வாரா விஜய்? – சி.டி.ஆர். நிர்மல்குமார் நேர்காணல் | TVK CTR Nirmalkumar inrterview

நடிகர் விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அவரால் விமர்சிக்கப்படும் பாஜக-வினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் தான். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என திடமாக தீர்மானம் […]

மேட்டூர் அணை: உபரிநீர் போக்கி மதகுகள் மீண்டும் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் உபரிநீர் போக்கி மதகுகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று(ஜூலை 13) மூடப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு | TNPSC Group 4 Exam – Modern knowledge being pushed back

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப் 4 தேர்வு நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. சுமார் 11.18 லட்​சம் பேர் தேர்வை எழுதி உள்​ளனர். எத்​தனை தேர்வு மையங்​கள், எத்​தனை ஆயிரம் பணி​யாளர்​கள், எத்​தனை லட்​சம் […]

டேங்கர் ரயில் தீ விபத்து: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு, சுமார் […]

ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: தனியார் நிறுவன ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – ராமதாஸ் தகவல் | Action will be taken based on the private company research report – Ramadoss

விழுப்புரம்: வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். கடலூர் மாவட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசிய […]

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டுப் […]

விண்ணுக்கு மனிதர்கள் பயணிக்கும் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர் தகவல் | Rocket for Gaganyaan project to be tested in December

நாகர்கோவில்: மனிதரை விண்​ணுக்கு ராக்​கெட்​டில் அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​தில், ஆளில்லா ராக்​கெட் பரிசோதனை வரும் டிசம்​பர் மாதம் மேற்​கொள்​ளப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கன்​னி​யாகுமரி மாவட்​டம் குலசேகரத்​தில் நடை​பெற்ற இளம் விஞ்​ஞானிகளுக்​கான […]

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் தீக்காயமடைந்த 2 சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். கேரள மாநிலம், வடக்கு பாலக்காடு மாவட்டத்தில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் இயக்க முயற்சித்தார். […]