பணம், சேமிப்பு என்று வந்துவிட்டாலே, நம்மில் பெரும்பாலானவர்கள் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, எதிலாவது முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க நம்மவர்கள் மிகவும் பயப்படுவார்கள். இந்த […]
Category: புதிய செய்தி
முப்பெரும் விழா… ஸ்டாலின் அறிவிக்கப் போகும் அதிரடி முடிவு என்ன? – Kumudam
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வந்தாலே திமுகவில் முக்கிய நிகழ்வாக நடைபெறும் […]
ரஷ்யா தடைகள் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து: இந்தியாவுக்கு 100% வரி ஆபத்து|Trump Signs Russia Sanctions Law: India Faces 100% Tariff Risk
‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்கள் எல்லாம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதி அளிக்கின்றனர்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் விதித்து நெருக்கடி கொடுத்தது அமெரிக்காவும், ஐரோப்பிய […]
திருப்பதி போக நேரமில்லையா? இங்கே போங்க… பிரச்னைகள் தீர்க்கும் மட்டைத் தேங்காய் பிரார்த்தனை! | chengalpattu district thirumalai vaiyavoor perumal temple
புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான். அதுவும் திருப்பதி பெருமாளை வழிபடுவது இந்த மாதத்தில் மிகவும் விசேஷம். திருப்பதியில் இந்த மாதம் முழுவதுமே கூட்டம் அதிகம் இருக்கும். எனவே திருப்பதி செல்லப் பலர் தயங்குவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு […]
“வி.எஸ். பாபு கவலைக்கிடம்?” மருத்துவமனை அறிக்கை சொல்லப் போவது என்ன? – Kumudam
சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் […]
பிக்பாஸ் சர்ச்சைக்கு பிறகு விஜய் பற்றி விஜய் சேதுபதி சொன்னது என்ன?|Bigg Boss Row: Vijay Sethupathi’s Surprise Praise for Vijay
தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் ஒன்றில், பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நாற்காலி குறித்துப் பேசியிருந்தார். அவர் தமிழ்நாடு […]
“குறும்படங்களுக்கான தளம் இது” – இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் மகள் தீக்ஷாவின் முன்னெடுப்பு! |Director badri venkatesh daughter deekshaa the thirai ensemble
இதனைத் தொடர்ந்து, ‘பானா காத்தாடி’ படத்தின் இயக்குநரான என் தந்தை இது தொடர்பாக நிறைய விஷயங்கள் சொன்னார். இந்த முயற்சிக்கு முதல் விதையிட்டதே அவர்தான். அவர் நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாம்; ஆனால், “நன்றாகச் செய்வோம்” […]
மதுரை: பள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் […]
’எங்களுக்கு வேற வழியில்ல’– கோவையில் கருகும் வாழையைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்!
வானம் பார்த்த பூமியில் மழைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பசுமை போர்த்தியிருக்க வேண்டிய விளைநிலங்கள் பச்சையத்தை தொலைத்துவிட்டு மஞ்சளும் பழுப்புமாக பரிதவித்து நிற்கின்றன. சில நாட்களுக்கு முன்பு வரை காற்றில் […]
பிக்பாஸ் சர்ச்சை முடிந்ததா?… விஜய்யிடம் வந்த PHONE CALL… விஜய் சேதுபதி சொன்னது என்ன? – Kumudam
தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பாகி வெற்றிக் கரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற பிக்பாஸ் சீசன் 10 ல் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வரும் நிலையில், இவர் சமீபத்தில் லீடர்ஷிப் குறித்து பேசிய கருத்துக்கள் அரசியல் […]
“த.வெ.க ஆட்சி வந்தது நல்லதுதான்!” – சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா | “It’s Good That the TVK Government Came to Power!” Says NTK’s Fathima Farhana
“த.வெ.க ஆட்சியைப் பிடித்துவிட்டதால், நா.த.க இனி வளர்வது கடினம்தான் என்கிறார்களே!” “த.வெ.க ஆட்சியைப் பிடித்திருப்பது தமிழகத்துக்கு சீரழிவுதான் என்றாலும் அரசியல்ரீதியாக அதிலொரு நன்மையும் இருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக சாதி, மதம், பணம், சின்னத்தை […]
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பாமக யாருக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு|Bypoll Twist: Anbumani Says PMK Will Back No Party
வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்கள் அதிகம். இதனால், இந்தத் தேர்தலில் பாமக எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கும் […]