இந்தியாவில் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ விசா திட்டம் அறிமுகம்|America First Visa Plan to Boost US-India Business Ties

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இந்திய பயணத்தில் இருக்கிறார். நேற்று இந்தியாவில், “அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்கிற விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர். அமெரிக்கா ஃபர்ஸ்ட்‌ என்பது நவீன டிஜிட்டல் நடைமுறை ஆகும். […]

Heat Stroke: வாட்டும் வெயில்; தெலங்கானாவில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் 16 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, இதுவரை 16 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கினால் உயிரிழந்திருப்பதாக […]

"பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!" – சாடும் உதயநிதி ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தது காங்கிரஸ் […]

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் ராணுவ ரயில்மீது தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் உடல் சிதறி பலி!

இந்த குண்டுவெடிப்பின் தீவிரம் சுமார் 25 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. அதன் அருகில் இருந்த ஒரு கட்டடமும் கடுமையாக பாதிக்கப்பட்டது; அதன் ஜன்னல்கள் […]

“‘கருப்பு’ போன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை உருவாக்கினால் கண்டிப்பாக நடிப்பேன்” – ஆர்.ஜே. பாலாஜி |”If interesting characters like ‘Karuppu’ are created, I will definitely act in them.” — R.J. Balaji

சூர்யாவின் “கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் […]

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் – கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நிலையில், அங்குவந்திருந்த ஆற்காடு பகுதியைச் […]

காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி… மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!

மகனுக்காக உருகிய தந்தை! அர்ஜுனின் இந்த சிறப்பான தொடக்கத்தைக் கண்டு பெருமைப்பட்ட சச்சின், தனது X பக்கத்தில் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நன்றாகச் செய்தாய் அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ […]

Ram Charan: 'எது பும்ரா ஃபுட்பால் ப்ளேயரா?'; வைரலான காணொளி – மன்னிப்புக் கேட்ட ராம் சரண்!

ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4-ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ஈவென்ட் சமீபத்தில் நடந்திருந்தது. இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி ஆகியோர் குறித்து […]

'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' – வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது… “மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் […]

செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம்!

ஈரான் தன்னிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்கவில்லையெனில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தது. தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு […]

சென்னை டு குமரி: மின்வெட்டு சிக்கல்கள்; தவிக்கும் மக்கள்… என்னதான் பிரச்னை?!

தமிழகம் முழுவதும் மின் வெட்டு விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே தவெக அரசுக்கு மின் விநியோகம் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. சென்னையின் முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில் மின் தடை வழக்கமாகியிருக்கிறது. அதேமாதிரியே […]

'நல்ல மனம் படைத்தவர்கள் யாராவது..!' – இறுதிச்சடங்கு செய்ய காசில்லை; துணைவியின் உடலை வீசிய முதியவர்

கடந்த 21-ம்‌ தேதி, சென்னை திரிசூலம் முக்காணி அம்மன் கோயில் அருகே, கை, கால்கள் கட்டப்பட்டு சாக்குப்பையில் மூதாட்டி ஒருவரின் உடல் காணப்பட்டது. இப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்ய லட்சுமி (வயது‌ […]